Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
நோய்களுக்கு மூல காரணமாக உள்ள அதிகளவு கொழுப்பை, அன்றாட உணவில் செய்யும், சில வகை மாற்றங்களால் குறைக்க முடியும். பால் பொருட்கள், அதிகளவு கால்சியம் சத்துள்ள பொருட்களை உண்ணுவதால், உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கலாம். கால்சியம் சத்துக்கு, உடலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி யை குறைக்கும். ஆப்பிள், உடலில் கொழுப்புச்சத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. ஆப்பிள் தோலில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
கொண்டைக் கடலை மசாலா அல்லது சன்னா மசாலா... இதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இது ஒரு வட இந்திய உணவாக இருந்தாலும், பேதமின்றி அனைவராலும் உண்ணப்படுகிறது.வெறும் சுவை என்பதை காட்டிலும் கொண்டைக் கடலையில் நிறைந்துள்ள ஊட்டச் சத்துக்கள் வியக்க வைக்கிறது. கொண்டை கடலையில், ஊட்டச் சத்து நிறைந்திருக்கிறது. இது, பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் உள்ளது.ரத்தத்தில் சர்க்கரை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
பொதுவாக பாதங்கள் அழகாக இருந்தாலே, அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருப்பர் என்ற எண்ணம் அனைவரிடமும் உண்டு. சிலருக்கு கடிமான செருப்பு அணிவதால், பாதவெடிப்பு ஏற்படும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையால், வெடிப்பு உண்டாகும். ஒரு சிலர் கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. இதனால் தொற்று ஏற்பட்டு காலில் வெடிப்புகள் ஏற்படும். கால் வெடிப்புகள் நீங்க, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
இலந்தை பழங்களில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலப்பதால், இந்த பழத்தை தினமும் சாப்பிடலாம். பொதுவாக சீசனில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், பழங்களின் பயன்களை முழுமையாகப் பெறலாம். சில அரிய வகை பழங்கள், கிராமங்களில்தான் கிடைக்கின்றன. இருந்தும் இது பற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
அறுவகை சுவைகளில் புளிப்பும் ஒன்றாகும். நாம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம் இல்லாமல் சாப்பிடுவதில்லை. இதில் முக்கியமானது புளிப்பு சுவை. புளி சரியான அளவில் இல்லையென்றால், சாப்பாடு ருசிக்காது. புளிப்பு சுவை மட்டுமல்ல, நிறைய மருத்துவக் குணங்களும் நிறைய உள்ளன. இல்லத்தில் இருக்க வேண்டிய, முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது, நோய் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
பாகற்காய் சாப்பிட்டால் வாய் கசக்கும்; ஆனால் வாழ்க்கை இனிக்கும் என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில், 3 முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால், குடல் நோய் பிரச்னைகள் உடனே தீரும். இதன் விதைகளை பொடி செய்து, சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். அறுசுவையில் ஒரு சுவை கசப்புதான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. பாகற்காயை வாரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
முகம் அழகாகவும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் பலர் தேமல், சொரி, படையை போக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். குளியல் சோப்பை மாற்றினாலும், தேமல் தொல்லை மறைவதில்லை. உடல் அரிப்பும், நமைச்சலும் குறைவதில்லை. அதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டால், அது தற்காலிகமாக மறைந்து மீண்டும் வந்து விடுகிறது. இதற்கு ஒரே வழி, உடலில் இயற்கையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்கிறது இயற்கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2017 IST
தமிழகத்தில் மழைக்காலம் துவங்கி விட்டது. ஆனால் மழையைதான் காணோம். குளிர்க்காற்று வீசும் இந்தக் காலத்தில்தான், காற்றில் வைரஸ் எளிதாக பரவும். பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக் கூடும். பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான், நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அது மட்டுமில்லாது, வீட்டை சுற்றி நீர் தேங்கி இருந்தால், அதில் கொசுக்கள் உருவாகின்றன. நாளடைவில் தேங்கி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X