Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். மொத்த மக்கள் தொகையில், எப்போதும் 20சதவீதத்தினர் வாயில் புண் ஏற்பட்டு, உணவை சுவைக்க முடியாமல்அவதிப்படுகின்றனர். பெண்கள் பருவவயதை எட்டும் போது இந்த பாதிப்பைஉணர்கின்றனர். சிலருக்கு, வாழ்நாள்முழுவதும் இது தொடர்கதையாகிவிடுகிறது.சில குடும்பங்களில், இந்த பாதிப்பு பாரம்பரியமாக தொடர்கிறது. திடீரென விட்டு, விட்டு புண் வரும். 10 மி.மீ.,அளவு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
பருவுக்கும், உணவு பழக்கத்துக்கும் சம்பந்தமில்லே!சுசிலா, சேலையூர், சென்னைகடந்த 4 ஆண்டுகளாக உடல் முழுவதும் அடிக்கடி சூடுகட்டி வருகிறது. பாட்டிவைத்தியமும், ஆங்கில மருத்துவமும் பார்த்து வருகிறேன். அந்த நேரத்தில் சரியானாலும் பூரண குணமில்லை. கட்டி வருவதற்கும், சர்க்கரை வியாதிக்கும் சம்பந்தம் உள்ளதா? ரத்தபரிசோதனை செய்ய வேண்டுமா? இதற்குஎத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்? ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
தூங்காத மனம் உண்டாநல்ல சிந்தனைகளும், மன அமைதியுடன் பற்றுகளின்றி வாழ்பவர்களை ஆழ்ந்த தூக்கம் தழுவ ஆம்பிக்கும். இந்த தூக்கமே அவர்களுக்கு ஞானம் கிட்டுவதற்கு இயற்கை காட்டிய வழியாகும். மன அமைதியுடன் தூங்க மூளை நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும்.நரம்புகளைத் தூண்டும் காம எண்ணங்கள், அசைவ உணவுகள் ஆகியவற்றால் தூக்கம் கெடும் வாய்ப்புண்டு. கசகசா, சீரகம், கொத்தமல்லி போன்றவையும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
எனக்கு 60 வயதாகிறது. கடந்த ஒரு ஆண்டாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக, "NEBIVOLOL, ATORVA STATIN' என்ற மாத்திரைகளை எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு உதடு, நாக்கு பகுதிகளில் புண் ஏற்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?-கே.ஆர்.தேவதாஸ், மதுரைநீங்கள் எடுக்கும் இரு மாத்திரைகளுமே மிகநல்ல மாத்திரைகள். "NEBIVOLOL' மாத்திரை ரத்தக் கொதிப்பை நன்கு கட்டுப்படுத்தும். ATORVA STATIN என்ற மாத்திரை ரத்தத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010 IST
* தினமும் உணவில் 5 கிராம் உப்பு போதுமானது. ஊறுகாய், கருவாடு, வடகம், அப்பளத்தை தவிர்க்க வேண்டும்.* காபி, டீயை குறைக்க வேண்டும்.* இறைச்சி, முட்டை, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம், பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். * பழம், காய்கறி, கீரைகளை சேர்க்க வேண்டும். * உயரத்திற்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும்.* மது, புகையை தவிர்க்க வேண்டும்.* தினமும் ஒரு மணி நேரம் "வாக்கிங்' செல்ல ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X