Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டுகோடை வெயிலின் உச்சமாக கருதப்படும், "கத்திரி' வெயில் முடிவடைந்து, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
சென்னை போன்ற மாநகரங்கள் மட்டுமின்றி, சிறு நகரங்களிலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆரம்ப பள்ளிக் கல்விக்கு முன், "கிண்டர் கார்டன்' எனப்படும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேர்த்து படிக்க வைப்பது வழக்கமாகி விட்டது. தங்களின், மூன்று வயது பிள்ளைகள், தினமும் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதை காண்பதற்கும், "டீச்சர்' சொல்லித் தரும் பாடல்களை, அவர்களின் மழலை மொழியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
மிடோஸ், தேனி: அழும் குழந்தைகளை கையாள, பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?வகுப்பறையில் குழந்தைகள் செய்யும் தவறை, அவர்களின் அம்மாவிடம் சொல்லி சரி செய்ய முயல வேண்டும். மாறாக, பள்ளி முதல்வர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறக் கூடாது. தொடர்ந்து அடம் பிடிக்கும் குழந்தைகளை, "இருட்டறையில் வைத்து பூட்டி விடுவேன்; கட்டி போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
எனது சிறுவயதில் பல பற்களில் உலோக நிறத்தில் ஸ்டீல் போன்று பல் அடைக்கப்பட்டது. பேசும்போதும், சிரிக்கும்போதும் இவை தனியாக தெரிகின்றன. இவற்றை, பல் கலரில் மாற்ற முடியுமா?உங்களுக்கு பல் அடைப்பதற்கு பயன்படுத்தி இருப்பது "அமால்கம்' எனப்படும் உலோகங்களின் கலவை. இது பல ஆண்டுகளாக பல்மருத்துவத்தில் பல் அடைக்கப் பயன்படுத்தும் ஒன்றுதான். இந்தக் கலவை பற்களின் மேல்படும் விசை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
எனது நண்பர், ஆஸ்துமா பாதிப்பில் உள்ளார். இந்நோய் பரம்பரையாக வரும் என, கேள்விப்பட்டுள்ளேன். எனது நண்பரோ, தொழில் ரீதியாகவும் ஏற்படும் என்கிறார். எந்தெந்த தொழில்கள் மூலம், இந்நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது?ஆஸ்துமா நோய்க்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. தொழில் ரீதியான காரணமும் உள்ளது. உதாரணமாக, பறவை புரதத்தினால்- கோழிப்பண்ணையில் வேலை பார்ப்போருக்கு பாதிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
எஸ்.ராஜகோபால், மதுரை: எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக ஒரு டாக்டரிடம் 2 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். பணிமாறுதலால் வேறு ஊருக்கு சென்றதால், அங்குள்ள டாக்டரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதைவிட, அதற்கு எடுக்கும் மருந்து வகைதான் முக்கியம் என்று கூறி, பழைய மருந்தை நிறுத்திவிட்டு, புதிதாக 3 வகை மருந்து தந்துள்ளார். நான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 23,2013 IST
காரில் சென்ற எனது நண்பர் சாலை விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூட்டினில் உள்ள பி.சி.எல்., என்ற இணைப்பு நார், பெமூர், பெல்விஸ் என்கிற எலும்புகளோடு, நெஞ்சிலும் அடிபட்டது. சிகிச்சைக்குப் பின் முன்னேற்றம் உள்ளது. சீட்பெல்ட் அணிந்து கார் ஓட்டியிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என்று டாக்டர் கூறுவது சரியா?சீட் பெல்ட் அணிந்தால் காயங்களை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X