Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது.கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
1. நாற்பது வயதான எனக்கு, சமீபகாலமாக மிக அதிகமாக எச்சில் சுரப்பது போல உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?உமிழ்நீர் வாயினுள் அதிகம் இருப்பதற்கு, இரண்டு காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, நாள் ஒன்றுக்கு, 0.5 முதல், 1.5 லிட்டர் அளவு உமிழ்நீர், நம் வாயினுள் உருவாகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அதிகமாக சுரக்கும்போது, உமிழ்நீர் உற்பத்தி கூடலாம். இதுபோல வாயினுள் உள்ள உமிழ்நீரை சரியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 24,2012 IST
* கே. சுப்பையா, பெரியகுளம்: எனக்கு, 48 வயதாகிறது. இரண்டு ஆண்டுகளாக, சர்க்கரை நோய் உள்ளது. அவ்வப்போது இடது கையில் உளைச்சல் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?சர்க்கரை நோயாளிகள், இடது கையில் உளைச்சல் ஏற்படுவதை அலட்சியப்படுத்தவே கூடாது. ஏனெனில் இது, இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே உங்கள், இதய டாக்டரிடம் சென்று, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். டாக்டர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X