Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2016 IST
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை, தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை, உடலுக்கு பலன் தரும். இப்போது நாவல் (நாகப்) பழ சீசன். எளிதாகக் கிடைக்கக் கூடிய, விலை குறைந்த பழங்கள் இவை. எனவே தாராளமாக அனைவரும் சாப்பிடலாம்.நாவல் பழத்தின் நன்மைகள்:= இரும்புச் சத்து நிறைந்தது. ரத்தத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2016 IST
ஜூன் 26, 2016: நிஷா, தனியார் தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிகிறார். வயது 30ஐ நெருங்குகிறது. திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உண்டு. குழந்தையை மாமியார் பார்த்துக் கொள்வதால், பிரச்னை இல்லாமல் வேலைக்கு சென்று வருகிறார். நிஷாவின் கணவர், தனியார் அலுவலகத்தில் மேலாளராக இருக்கிறார். மகிழ்ச்சியாக சென்ற அவர்களது வாழ்க்கையில், சில மாறுதல்கள் ஏற்பட்டது. கட்டாயப்படுத்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2016 IST
என் வயது 30 ஐந்து ஆண்டுகளாக முதுகு வலி உள்ளது. மருத்துவர் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்ததில், 'சவ்வு விலகி உள்ளது, பிசியோதெரபி செய்யுங்கள்' என்றார். பிசியோதெரபி செய்தும் வலி குறையவில்லை; கழுத்து, கை, கால் வலிக்கிறது. குனிய முடியவில்லை. நடு முதுகு மிகக் கடுமையாக வலிக்கிறது. இதற்கு, சித்த மருத்துவத்தில் ஏதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள்.மு.அன்னலட்சுமி, சிவகாசிஇது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2016 IST
பையனுக்கு 30 வயது. தொழில் படிப்பு படித்தவர். பெண்ணின் வயது அவரை விடவும் 2, 3 ஆண்டுகள் குறைவாக இருக்கும். அவரும் தொழில் கல்வி பயின்றவர் தான். இருவருமே மிக வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் பேசி இருவருக்கும் திருமணத்தை நிச்சயித்தனர். மேல்தட்டு வர்க்கம் என்பதால், அவர்கள் அந்தஸ்த்திற்கு ஏற்ப, திருமண மண்டபம் கிடைப்பதற்கே, ஓராண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2016 IST
சரும பிரச்னையில் முதன்மையானதும், பொதுவானதும் என்ன?எக்ஸீமா (eczema) எனப்படும் தோல் அழற்சியே முதன்மையானது.இதன் அறிகுறிகள்?தோல் உலர்ந்து, தடித்து, சொரசொரப்பாகி விடும். பாதிக்கப்பட்ட பகுதி கருஞ்சிவப்பாகி விடும். தோலில் வட்டவடிவிலான மீன் செதில்கள் போன்று ஏற்படும். தோல் அரிப்பு, எரிச்சல், கொப்புளங்கள் ஏற்படும்.தோல் அழற்சி ஏற்படக் காரணம் என்ன?மரபியல் ரீதியாக வருவதற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X