Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த சளி வருவது, நீண்ட நாள் தொடர் இருமல் ஆகியவை, இந்நோயின் அறிகுறிகள். புகை பழக்கத்தை கைவிடுவது, சுகாதாரமான சூழ்நிலையில் வசிப்பது போன்ற நடவடிக்கைகளால், நுரையீரல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குணப்படுத்திவிடலாம் என, மருத்துவர்கள் திரும்ப திரும்ப சொன்னாலும், இந்நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
சாலை விபத்து போன்ற காரணங்களால் ஏற்படும் காயங்கள், பல்வேறு நோய்களுக் காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றால், நம் உடலில், ரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த கசிவை நிறுத்தி, ரத்தத்தை உறைய செய்ய, 13 உறைவிக்கும் காரணிகள், இயற்கையாகவே, மனித ரத்தத்தில் உள்ளன. ஆனால், "ஹீமோபிலியா' எனும் மரபணு கோளாறு உள்ளவர்களுக்கு, ரத்தத்தை உறையச் செய்யும் ஒரு காரணி இல்லாமல் இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
என் கணவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. டாக்டர் சி.ஓ.பி.டி., நோய் உள்ளதாக கூறுகிறார். அப்படி உள்ளவர்கள் எந்த உணவை எடுக்க வேண்டும்?சி.ஓ.பி.டி., என்பது "க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மோனரி டிஸீஸ்' என்பதன் சுருக்கம். இந்த நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடுமுறை உள்ளது. இந்நோய் பாதித்தவர்கள் பால், சோயா, பருப்பு மற்றும் பயறு வகைகள், அசைவ உணவில் மீன், முட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
அமெரிக்காவில் மேற்படிப்புக்கு செல்ல உள்ளேன். அங்கு பல்சிகிச்சைக்கு நிறைய செலவாகும் என்கின்றனர். அங்கு சென்றபின் பற்களில் பிரச்னை வராமல் இருக்க, என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்?அமெரிக்கா செல்வோர் கண்டிப்பாக பல் பிரச்னைகளை அலட்சியம் செய்யக் கூடாது. அந்த நாட்டில், இங்குள்ளதைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த பல்சிகிச்சையை செய்து கொள்ள முடியாது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
* பி.ராமநாதன், மதுரை: எனக்கு இரு மாதங்களாக சிறிது தூரம் நடந்தாலே கீழ்வரிசை பல்லுடன், கீழ்த்தாடையிலும் வலி ஏற்படுகிறது. பல் டாக்டர் வலிமாத்திரை தந்தும் பலனில்லை. நான் என்ன செய்வது?ஒருவர் நடக்கும் போது தாடையிலோ, கீழ்வரிசை பல்லிலோ வலி ஏற்பட்டால் அது இருதய நோயாக இருக்க வாய்ப்பு அதிகம். நடக்கும் போது நடுநெஞ்சிலோ, இடது, வலது கைகளிலோ, முதுகிலோ, தாடை, பற்கள், மேல்வயிறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2013 IST
உடல் மெலிய எத்தனையோ வழிகள் உள்ளன. சாப்பாட்டை தவிர்க்கலாம்; கொழுப்பு சத்துள்ள உணவை தவிர்க்கலாம்; உடற்பயிற்சி செய்யலாம்; அளவோடு சாப்பிடலாம். ஆனால் சிலர், சிறுகுடலை வெட்டி எடுத்து, பெருங்குடலுடன் இணைத்து, உணவின் சத்து உடலில் சேரவிடாமல் செய்கின்றனர். இன்னும் சிலர், ஒருபடி மேலேபோய், தோலுக்கடியில் இருக்கும் கொழுப்பை "லெபோ சக்ஷன்' சிகிச்சையில் உறிஞ்சி எடுக்கின்றனர். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X