Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நிறைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். "டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2010 IST
ஏ.கமலா, மன்னார்குடி:என் வயது 74; உயரம் 178 செ.மீ., எடை 95 கிலோ. ஐந்தாண்டாக ரத்த அழுத்தத்தாலும், இரண்டாண்டாக நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். கடுமையான நடைபயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவு முறையால், இரண்டும் இப்போது கட்டுக்குள் உள்ளன. எனினும், பாதத்தில் நமநமப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? உங்கள் உடல் எடை குறியீடு (பி.எம்.ஐ.,) எண் 29.8 என்பதை 25 என்ற கணக்கு வரும் வகையில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2010 IST
சில வருடங்களுக்கு முன் ஆரோக்கியமான, சுறுசுறுப்பு நிறைந்த, வெற்றிகரமான வாழ்க்கை நடத்திய, ஜீவா என்ற திரைப்படத் தயாரிப்பாளர், ரஷ்யாவில் திடீரென மரணம் அடைந்தார் அல்லவா? இதற்கு என்ன காரணம்? எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2010 IST
மாலா, சிதம்பரம்: பள்ளி மாணவி நான். வெளியில் கிளம்பும்போதோ அல்லது தேர்வு எழுதக் கிளம்பும்போதோ, சிறுநீர் வெளியேற்ற வேண்டுமென உந்துதல் ஏற்படுகிறது. ஒன்றிரண்டு சொட்டு தான் வருகிறது. சிறுநீரகப் பிரச்னையா அல்லது தொற்றா? தேர்வு கண்டு பயம் அல்லது வெளியில் செல்ல பயம் ஆகியவை தான், இதற்கான காரணங்களாக அமைகின்றன. சிலருக்கு வியர்த்துக் கொட்டும்; வயிற்றுப் போக்கு கூட ஏற்படும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X