Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
மிருகங்களை போல, மனிதர்களும் நான்கு கால்களால் நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவர்கள் தான். நிமிர்ந்து நிற்பது நம் இயல்பு அல்ல. பரிணாம வளர்ச்சி அல்லது சிலர் கூறுவது போல கடவுளின் சித்தப்படி, நிமிர்ந்து நிற்கும் திறனை நாம் பெற்று விட்டோம். இந்த திறன் நமக்கு சும் மா கிடைத்து விடவில் லை. 80 சதவீத மனிதர்கள், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், கீழ் முதுகு வலியால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
கே.உமா சங்கர், காரைக்குடி:என் வயது 55. எனக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் 7 ஆண்டுகளாக உள்ளது. மாத்திரை எடுத்து வருகிறேன். ரத்தத்தில் சர்க்கரை 180 மி.கி., முதல் 200 மி.கி., (சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து) வரை உள்ளது. ரத்த அழுத்தம் 130/80. எனக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆண்மைக் குறைவு உள்ளது. அதாவது விரைப்புத் தன்மை குறைவு, உறவின் ஆரம்பத்திலேயே விந்து வெளிப்படுதல் உள்ளது. இதை தவிர்க்க, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
ஒருவர் 80 வயதின் போது, 50 வயது போல தோற்றம் அளிப்பார்; 40 வயது உள்ளவர், 70 வயது உள்ளவர் போல தோற்றம் அளிப்பார். இந்த மாற்றத்தை தருவது, நமது உடலிலுள்ள ரத்தக் குழாய்கள் தான். ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் தான், நம் உடலின் ஆரோக்கியம். உச்சந் தலையி லிருந்து உள்ளங்கால் வரை, ரத்தக் குழாய்கள் தான் திசுக்களுக்கு ரத்தத்தை கொடுக்கின்றன. கண்ணுக்கு புலம்படாத பல  லட்ச நுண்ரத்தக் குழாய்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X