Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
காலை நேரங்களில், ஆஸ்துமா தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, இரவு 10:00 மணியளவில் இன்ஹேலர்களும், 12 மணி நேரம் வரை வேலை செய்யக்கூடிய, 'பிராங்கோ டைலேட்டர்' மாத்திரைகளும் எடுத்துக் கொண்டால் இப்பிரச்னையில் இருந்து, நோயாளிகள் தங்களை பாதுகாக்க இயலும்அதிகாலை நேரத்தில் தான் ஆஸ்துமா தொந்தரவு அதிகம் ஏற்படும் என்று கூறுவது சரியா? இதற்கு என்ன காரணம்?பொதுவாகவே, பகல் - இரவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
எழுபது வயதான எனக்கு, 30 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. சில நாட்களுக்கு முன், என் கணுக்காலின் வடிவம் சீர்குலைந்து இருந்தது. கணுக்கால் எலும்பு முறிந்துள்ளது, என்கிறார் டாக்டர். எனக்கு காலில் அடிபட்டதாக நினைவில்லை. நான் என்ன செய்வது?சர்க்கரை நோய் நீண்ட காலம் இருப்பதால், டயாபட்டிக் நியூரோபதி வரலாம். நியூரோபதி உள்ளவர்களுக்கு வலி உணர முடியாது. ஆதலால் எலும்பு முறிந்தும் வலி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
விநாயகம், கோவில்பட்டி: என் வயது 46. சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி வருகிறது. காலை எழுந்தவுடன் மூட்டில் வீக்கம் உள்ளது. இரண்டு மாதங்களாக உள்ள இந்தப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனது வலியை போக்க என்ன வகை உணவு சாப்பிடலாம்?நீங்கள் கூறும் அறிகுறிகள் மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறிகள். மூட்டினில் உள்ள ஜவ்வு பழுதடையும்போது இந்த வலி அதிகமாகிறது. இதற்கும், உணவு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X