Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
ஒரு மனிதனின், உடம்பு ஆரோக்கியமாய் இருக்கிறது என்றால், அதற்கு காரணம், உடம்பில் இருக்கும் இரண்டு துப்புரவாளர்கள்தான். யார் அவர்கள்? சிறுநீரகங்கள் தான்.நம் அடிவயிற்றுக்கு, பின்னாலும், முதுகுத் தண்டுவடத்துக்கு முன்பாகவும், பக்கத்துக்கு ஒன்றாக, சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. ரத்தத்தில் சேரும் உடலின் கழிவுகளை சுத்திகரித்து, சிறுநீரக நாளத்தின் வழியே வெளித்தள்ளுவது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
 நீரிழிவு நோயாளிகளுக்கு, 'ரெட்டினோபதி' பாதிப்பு ஏற்பட்டு பார்வை பறிபோகுமா?சுதர்சனம், திருச்சி.பெரும்பாலான, நீரிழிவு நோயாளிகளுக்கு, பார்வை இழப்பு ஏற்படுத்தும், முக்கியமான காரணிகளில் ரெட்டினோபதியும் ஒன்று. நீரிழிவு நோயாளிகளில், பலருக்கு, ரெட்டினோபதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் தாக்கிய உடனே, ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படாது. ஆனால், நீரிழிவை கட்டுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
அன்று பரபரப்பாக, இயங்கிக் கொண்டிருந்தேன். காரணம், புற நோயாளிகள் பிரிவில், என்னை சந்திக்க வந்த, குழந்தைகள் ஏராளம் பேர் காத்திருந்தனர். காத்திருப்பு பெரியவர்களுக்கே, மிகவும் அவஸ்தையான ஒன்று, எனும் போது, குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கும். அதனால் தேநீர் கூட அருந்தாமல் அவர்களை கவனித்து கொண்டிருந்தேன்.அன்று வந்திருந்த, அனைத்து குழந்தைகளையும், பார்த்தாகிவிட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
1நம் உடல் செயல்பாட்டில் மரபணுக்களின் பங்கு என்ன?நம் உடலில் இருக்கும், ஒவ்வொரு திசுக்களையும் சீராக ஒருங்கிணைத்து, இயக்குவது திசுக்களின் செல். செல்லுக்குள் இருப்பது கரு; கருவுக்குள் இருப்பது மரபணுச்சரங்கள். அவற்றில் இருப்பதுதான் மரபணு. மூளையின் கட்டளைப்படி செயல்படும், நம் உடம்பின் இயக்கம் போன்று, கருவுக்குள் இருக்கும் மரபணுச்சரங்களும் செயல்படுகின்றன. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2015 IST
செய்முறை: 1 தரையில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும். 2 இரண்டு கால்களையும் பக்கவாட்டில் மடக்க வேண்டும். உள்ளங்கால் பாதங்கள், இரண்டும் ஒன்றுடன், ஒன்று சேர்ந்தவாறு கால்களை மடக்கி வைக்க வேண்டும். 3 இரண்டு கால்களையும் (கைகளை கும்பிடுவது) போல் பரப்பி வைக்க வேண்டும். 4 இரண்டு கைவிரல்களை கோர்த்தவாறு கூப்பி வைத்த கால்விரல்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
மனிதர்களுக்கு வெற்றிலை பல வகையில் மருந்தாக பயன்படுகிறது. வெற்றிலையில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தை, மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி, 5 வெற்றிலையை எடுத்து அதன் பின்புறத்தில் இந்த கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
மாதுளை பழம் மற்ற பழங்களை விட, எளிதில் ஜீரணமாகக்கூடிய பழமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழம், உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும் சக்தி கொண்டது. ஆயுர்வேத வைத்திய முறைப்படி, மாதுளையில் இருந்து தாசிமஷ்டாக் சூரணம், தாசிமாவலே என்ற மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சூரணம் பசி உணர்வை தூண்டுவதோடு, குடல் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்தாகும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
நாம் தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு. எந்தெந்த உணவு வகைகளை சாப்பிடலாம்?பாதாம்: இதில் வைட்டமின் -இ, இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
பனஞ்சாறு, பனஞ்சிராய், பானகம், பனாட்டு, காவோலை, பனை ஈர்க்கு, பனங்கிழங்கு, பனைவெல்லம், பனம் கற்கண்டெல்லாம் புதிய தலைமுறைக்கு புரியாத வார்த்தைகள். பனையில் செய்யப்பட்ட கிலுகிலுப்பை, கூடைகள், பாய், தூரிகைகள் இன்று பயன்பாட்டுப் பொருளாய் இல்லை. நான்கைந்து தலைமுறைக்கு முன்புவரை, சுமார், 843க்கும் மேற்பட்ட பனை சார்ந்த பொருள்கள் தமிழர்களிடம் பயன்பாட்டில் இருந்துள்ளன. தும்பு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
துரியன் பழம் மக்களிடம் மிகவும், பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம், மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். அதிலும் பழங்கள் மட்டுமின்றி, இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
வயிறு, வாய், உணவுக்குழாயில் ஏற்படும் அல்சருக்கு முக்கிய காரணம், வயிற்றிலிருந்து உணவுக்குழாய்க்கும், வாய்க்கும், அமிலம் ஏறிவிடுவது தான். இரைப்பை (வயிறு)க்கும், உணவுக்குழாய்க்கும், நடுவே ஒரு வழி வால்வு உள்ளது. இது, வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச்சாறு மேலேறி விடுகிறது. இதைத்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே ஏறி, நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன. இத்தகைய நெஞ்செரிச்சலை, ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
அல்சர் அல்லது வயிற்றுப் புண்ணை, தொடர் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தலாம். சில சமயங்களில் அல்சர்கள் வயிறு/சிறுகுடல் சுவர்களை ஊடுருவி உட்சென்று கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும். இதனால் தீவிரமான வலி ஏற்படும். அல்சர்கள் வலியில்லாவிட்டாலும், உதிரப்போக்கை உண்டாக்கும். ரத்த வாந்தி அல்லது கருநிற மலம் வெளியேறும். அல்சரை சுற்றியுள்ள திசுக்கள் வீங்கி, வயிறு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
இந்தியர்களின் உணவில் பால், தயிர், மோர் இவை மூன்றும் தவிர்க்க முடியாத பதார்த்தங்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அதே நேரத்தில் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு உபாதைகளும் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தயிர் சாப்பிடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும். தயிரை விட மோர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள். சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
பிரசவத்திற்கு பின், பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு, மிக முக்கிய காரணம், பிரசவ காலத்தில் நிற்கின்ற போதும், நடக்கின்ற போதும், வயிற்றை முன் தள்ளிய நிலையில் பழகி விடுகின்றனர். பிரசவத்திற்கு பின்பும், அதே நிலை நீடிப்பதால், முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்புக்குள்ளாகிறது. அதேபோல், இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு, சத்தான உணவு அவசியம். ஆனால், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரண்டாம் வகையினர் தான், பல வியாதிகளையும், உடல் பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, உலகம் முழுவதும், 100 கோடி பேர், அளவுக்கதிகமான எடையுடையோர்; 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர்; 30 கோடி பேர் மருத்துவ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய். தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி பேராசிரியை ரத்னா ரே என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.மார்பக புற்று செல் வளர்ச்சியை, பாகற்காய் குறிப்பிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத, சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால்தான். அதை கொடுக்கும் தாய்மார்கள், தங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான, உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே, குழந்தைகளுக்கு பல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
ஆடு, மாடுகளுக்குதான் அருகம்புல், உணவு. ஆனால் மனிதர்களுக்கு அது மருந்து. அருகம் எளிமையாக கிடைப்பதால், அதை பலர் ஏளனமாக நினைக்கின்றனர். அதன் மகத்துவம் அறிந்தால், மறக்க மாட்டார்கள்.அருகம்புல்லுக்கு பல விசேஷமான தன்மைகள் இருக்கின்றன. நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு மிகவும் நல்லது.ரத்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X