Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் என, இன்றைய இளம் தலைமுறையினரை இம்சிக்கும் நோய்களின் வரிசையில், முதுகு மற்றும் கழுத்து வலி பிரச்னையும் சேர்ந்துள்ளது. இன்றைய இளைஞர்களில், சராசரியாக, நான்கில் ஒருவர், இந்த வலிகளை அனுபவித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முதுகு மற்றும் கழுத்து வலிக்கான காரணங்கள், தவிர்க்கும் முறைகள் குறித்து விளக்குகிறார், மலர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
நீரிழிவு நோய்க்கு ஆளாவோர், முறையான மருத்துவ சிகிச்சை மூலம், இந்நோயை கட்டுப்படுத்த தவறினால், நாளடைவில், அவர்களின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன. இவற்றுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் ஏற்படும் சிறு புண்களால் கூட, அவர்களின் கால் வழியாக செல்லும் நரம்புகள் மற்றும் ரத்த குழாய்கள் சேதமடைந்து, அவர்கள், தங்கள் காலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்நிலைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
ராஜேஸ்வரி, சென்னை: ஞாபக மறதி அதிகமாக உள்ளது. அதை நீக்க என்ன செய்யலாம்?நிறைய புத்தகங்கள் படியுங்கள். சமீபத்திய ஆய்வில், புத்தகத்தை ஊன்றிப் படிக்கப் படிக்க, உங்கள் கவனம் ஒருநிலைப்படும் திறன் அதிகரிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கவனம் சிதறாமல் இருந்தால், உங்கள் நினைவுத் திறனும் தானாகவே அதிகரிக்கும். முயன்று பாருங்கள்; முடியாதது அல்ல ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X