Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2015 IST
ஒரு சினை முட்டை, கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள், இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் என்று இருக்கும்; 'அல்லது இரண்டு முட்டைகள், தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து, இரண்டும் சினை முட்டையாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் தோன்றுவது உண்டு. சில நேரம், ஒரு சினைமுட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2015 IST
* ப்ரியா, கொளத்தூர்: என் குழந்தைக்கு வயது மூன்றாகிறது. மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது அடிக்கடி கோபப்படுகிறான்; அவர்களை அடித்து விடுகிறான். அவனை எப்படி திருத்துவது?குழந்தைகளைப் பொறுத்தவரை, கோபம் உள்ளிட்ட உணர்வுகளை, சரியாக கையாள வேண்டும் என்பதை, சரியாகக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகள் சண்டையிட்டுக் கொள்வது இயல்பென்றாலும், கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2015 IST
அலிமாவின் சொந்த நாடு நைஜீரியா. அவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், மனக் குழப்பத்தோடு காணப்பட்டார். காரணம், அலிமாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லை; இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி விட்டன. கட்டாயமாக, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என, மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால், நைஜீரியாவிலேயே சிகிச்சையை துவங்கலாமா; வேறு ஏதாவது வெளிநாட்டுக்கு செல்லலாமா என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2015 IST
1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை?ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், 'பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2015 IST
செய்முறை:1 முதலில், நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும்.2 பின், இரண்டு கால்களையும் தள்ளி மூன்று அடி இடைவெளி இருக்குமாறு நிற்க வேண்டும்.3 கைகள் பக்கவாட்டில் நீட்டி இருக்க வேண்டும்.4 பின், இடதுபுறம் மெல்ல வளைந்து, இடது கையால் இடது பாதத்திற்கு பின்புறம், தரையில் தொட வேண்டும்.5 கழுத்தை மெல்ல வலப்பக்கம் திருப்ப வேண்டும். வலது தோளை தொடுவதுபோல் வைக்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X