Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
நம் வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்குகின்றன. இந்திய இளைஞர்களில் அதிக சதவீதத்தினர், சிறுநீரக அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ""நம் வாழ்க்கை முறைகளால், 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை, வெகுவாக பாதிக்கிறது, ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி என்ற நோய். உலகில், ஜப்பானுக்கு அடுத்த படியாக, நம் நாட்டிலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
எனக்கு 4 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு அட்டூணிஞீடிணீடிணஞு என்ற மாத்திரை எடுத்து வருகிறேன். சில மாதங்களாக ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. நான் என்ன செய்யலாம்? எஸ். பிரசாத், கம்பம்நம் இந்தியர்களில் பெரும்பாலோருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது தெரியாமலேயே உள்ளது. அதுபோல ரத்தக்கொதிப்புக்கு மாத்திரை எடுக்கும் பலருக்கும், அது கட்டுப்பாட்டில் உள்ளதா, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
எனது 12 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், Valvular P.S., என வந்துள்ளது. இது என்ன வியாதி?P.S., Gߣx Pulmonary Stenosis என்பதன் சுருக்கம். இதற்கு இதயத்தின் வலதுபுறம் உள்ள வால்வில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். இது பிறவியில் இருந்தே ஏற்படும் வியாதி. இதை ஆப்பரேஷன் இன்றி, பலூன் சிகிச்சை மூலம் எளிதில் சரி செய்யலாம். செலவும் மிகக் குறைவுதான். இதனால் இச்சிகிச்சைக்குப் பின், உங்கள் மகளின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X