Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
எனக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படுகிறது. இ.சி.ஜி., எடுத்து பார்த்ததில் எஸ்.வி.டி., என்ற வியாதி இருப்பதாகவந்துள்ளது. இது என்ன வியாதி? * எஸ். ராஜன், மதுரை கு.ங.கூ., என்பது குதணீணூச் ஙஞுணtணூடிஞிதடூச்ணூ கூச்ஞிடதூஞிச்ணூஞீடிச் என்பதன் சுருக்கம். இதில் இருதய துடிப்பு மிகஅதிகமாக இருக்கும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு முதலாவதாக, 'அட்டிணிஞீச்ணூணிணஞு' அல்லது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
தேகத்துக்கு திரவம் தேவை "நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்' என, எதிர்வீட்டு ஏகாம்பரம் சொல்லி, "அதை தினமும் நான் பின்பற்றினாலும், "காலைக் கடனில்' பிரச்னை தான் ஏற்படுகிறது' என, நீங்கள் புலம்புவது வாடிக்கையாகி விட்டதா? மருத்துவம் என்ன கூறுகிறது? மனித உடலுக்கு தினமும் இரண்டு லிட்டர் திரவம் தேவை எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
மது இனப்பெருக்க பாதையும், சிறுநீர்ப்பாதையும் ஒன்றாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தோ காணப்படுகின்றன. சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமின்றி, இனப்பெருக்கத்திற்கும் உதவும் இந்த பாதையில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிலக்கு திரவம் வெளியேறுவதும், ஆண்களுக்கு ஆணுறுப்பில் முன் தோலில் தோன்றும் ஒருவகையான கசிவு வெளியேறுவதும், அவ்வப்போது இயல்பாக நடைபெறுவது தான். ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பல்டாக்டரிடம் சென்று சொத்தையான பல்லை அடைத்துக் கொண்டேன். தற்போது அடைத்த பல்லில் வலி ஏற்பட்டுள்ளது. இது எதனால்? பல்லில் படியும் உணவுப் படலத்தில் உள்ள பாக்டீரியா நுண்கிருமிகள் பல்லின் மேற்பரப்பை அரித்து பற்சொத்தையை உருவாக்குகின்றன. இச்சொத்தை எனாமல் என்னும் பல்லின் மேல் உள்ள கடினமான மேற்பரப்பை அரித்த பின், டென்டின் என்ற அதற்கு அடுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
காலை 10.30 மணிக்கு அவருக்கு சிகிச்சை துவங்கியது. இதய நோய்க்குச் சிறந்த மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவரது இதய நோய், வாதம், பித்தம் ஆகிய இரண்டு தோஷங்கள் சேர்ந்ததாக இருந்தது. மருந்து துவங்கி, ஒரு மணி நேரத்திற்குப் பின், வலி அடங்கியது. வழக்கமாக மக்களிடையே ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றிய சில கருத்துக்கள் வேரூன்றியுள்ளன. அதில் ஒன்று, ஆயுர்வேதம் நீண்டகாலம் தொடர்ந்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X