Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டுமென டாக்டர்கள் கூறுவர். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதிக கலோரிகள் தேவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தால் பார்வை பறிபோகுமா? சில சந்தேகங்கள்... சில பதில்கள்வே.புஷ்பமாலதி, வத்தலக்குண்டு: முகத்தில் அடிக்கடி தேமல் போன்று வெள்ளைத் தழும்புகள் தோன்றுகின்றன; பிறகு மறைகின்றன. காரணம் என்ன? போக்க என்ன வழி?இது, "விட்டிலிகோ' போன்ற நிரந்தர வெள்ளைப் படை இல்லை. எனவே, கவலைப்பட வேண்டாம். வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது, சூரியக் கதிர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
சுகமாக சுவாசிக்கலாம்!நுரையீரலை தாக்கக்கூடிய நுண்கிருமிகள், ஒட்டடை, வாகனப்புகை, பூக்களின் மகரந்த தூள்கள், செயற்கை நறுமண திரவியங்கள் போன்றவற்றால் நுரையீரலின் பாதை, மூச்சுக்குழல்களின் நுனிகள் ஆகியவற்றில் இறுக்கம் ஏற்பட்டு, சுருங்குகின்றன. அதுமட்டுமின்றி நுரையீரலின் காற்று குமிழங்கள் நிரந்தரமாகவோஅல்லது தற்காலிகமாகவோ விரிந்தோ அல்லது ஒட்டியோ காணப்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஓரிடத்தில் 50 சதவீத அடைப்பு உள்ளதாகவும், அதற்கு பலூன் சிகிச்சை தேவை எனவும் டாக்டர் கூறினார். ஆனால் எக்கோ பரிசோதனை செய்ததில், முடிவு நார்மல் எனவும், பலூன் சிகிச்சை தேவையில்லை எனவும் கூறுகின்றனர். நான் என்ன செய்வது?-வி.கணேசன், மதுரைஇருதயத்தின் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
பற்களை பாதுகாக்க...* இரவில் படுப்பதற்கு முன் பல் துலக்க வேண்டும். *ஆறு மாத குழந்தையிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். *பல் இடுக்குகளில் சிக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட அரைமணி நேரத் திற்குள் வாய் கொப்பளித்தல், பிரஷ் செய்தல், பல் குத்தி மூலம் அகற்றி விட வேண்டும்.* சொத்தைப் பற்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அடைக்க வேண்டும்.* ஈறு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X