Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2016 IST
வெளித்தோற்றத்திற்கு முக்கியம், தோல் அழகு. தோல் பளபளப்பாக இருக்க வேண்டும்; சுருக்கங்களே விழக் கூடாது. குறிப்பாக, நம் வயதை தோல் வெளிக்காட்டவே கூடாது என்பது பொதுவான விருப்பம். அதற்காகத்தான் கிரீம்கள், லோஷன்கள் என்று விதவிதமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த அழகு சாதனப் பொருளும் தோலின் நிஜத்தை மாற்றவே முடியாது என்பதுதான், அறிவியல்பூர்வமான உண்மை.சர்வதேச தோல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2016 IST
என் மகளுக்கு வயது 10. சமீபத்தில் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, டாக்டரிடம் காட்டினேன். சில மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், அவளுக்கு, 'வைட்டமின் டி' குறைபாடு இருப்பதாக கூறினார். என் மகள் வீட்டிலேயே அடைந்து கிடைப்பவள் இல்லை. வெளியில் போய் நன்றாக விளையாடுவாள். அப்படியும் இந்தக் குறைபாடு ஏன் வந்தது?எஸ்.சங்கீதா, சென்னை.என்ன உடல் கோளாறுடன் டாக்டரிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2016 IST
ஜூலை 31, -2016'சைல்டு ஒபிசிடி' (child obesity) எனப்படும் குழந்தை பருவ உடல் பருமன், சமீப ஆண்டுகளில் ஒரு தொற்று நோய் போல உருவெடுத்து உள்ளது. உலக மக்கள் தொகையில், 5 சதவீத குழந்தைகள், உடல் பருமனோடு இருக்கின்றனர். இந்திய அளவில் பஞ்சாப் முதலிடத்திலும் தமிழ்நாடு ௪வது இடத்திலும் உள்ளன. உடல் பருமனான குழந்தைகளில் ஒருவன் தான் சதீஷ். சரியான உடல் எடையில் இருந்த சதீஷ், பள்ளிக்கூடம் போக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2016 IST
அந்தப் பெண்ணின் பெயர் பிரேமா. வயது ௩௬. என்னிடம் வந்தபோது, தலை வலி, கழுத்து வலி, முதுகு வலி, ஜீரண கோளாறு, துாக்கமின்மை, படபடப்பு, சில சமயங்களில் தற்கொலை எண்ணங்கள் என்று, பல உடல் பிரச்னைகள் தனக்கு இருப்பதாகச் சொன்னார். பல டாக்டர்களைப் பார்த்து, எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து, உடலில் எந்த கோளாறும் இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆனால், எனக்குப் பிரச்னை இருக்கிறது. அதை அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2016 IST
எலிக் காய்ச்சல் என்றால் என்ன?'லெப்டோஸ்பைரா' எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பால் ஏற்படும் தொற்று.இந்த கிருமி எப்படி பரவுகிறது?மழைக் காலத்தில் தேங்கிய மழை நீரில், எலிகள் சிறுநீர் கழிக்கும். அதில், 'லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால், செருப்பு அணியாமல் அந்த நீரில் நடந்தால், கிருமிகள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உண்டு. அறிகுறிகள் என்ன?ஆரம்பத்தில் சாதாரண ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X