Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
பெண்கள், 25 வயதுக்குள் முதல் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த குழந்தை, 28 வயதுக்குள் பெற்றுக் கொள்ளலாம். 40 வயதுக்குப் பின் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லதல்ல.ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக, பொதுமக்களிடம் கிராமிய கலைகள் மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, கிராமிய கலைஞர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், சென்னையில் நடந்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
ராமச்சந்திரன், வேலூர்: அசைவ உணவு சாப்பிட்டால் துணுக்குகள் பல்லில் மாட்டிக் கொள்கின்றன. அவற்றால் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய நார்களாக பிரியும். பற்களின் இடையே சிறிய இடைவெளி இருந்தாலும், அவற்றில் இவை புகுந்து விடும். ஈறு நோய் உள்ளவர்கள், பல்சொத்தை உள்ளவர்களுக்கு, பற்களின் நடுவே உள்ள இடைவெளி, பெரிதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
கண்ணன், தஞ்சாவூர்: மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட நான், கடந்த வாரம் "ஐபுரூபென்' என்ற மாத்திரையை எடுத்தேன். மறுநாள் வயிற்றுவலி, ரத்த வாந்தி ஏற்பட்டது. ஒரு டாக்டரிடம், "எண்டாஸ்கோபி' செய்து பார்த்ததில், நன்றாக உள்ளேன். பாதிப்புக்கு, "ஐபுரூபென்' மாத்திரை காரணமா?"ஐபுரூபென்' மருந்து, வலிக்கும், உள்புண்ணின் வீக்கம் குறைவதற்கும் கொடுக்கப்படுகிறது. இம்மருந்திற்கு உள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X