Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
நாம், 40 வயதை கடந்து விட்டாலே, ரத்த ஓட்டம் குறையும். சர்க்கரை நோயாலும், ரத்தநாளம் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் பல்வேறு வித மூட்டு வலி, தோள் பட்டை வலி பிரச்னைகள் உருவாகும். சிலருக்கு தோள்பட்டையை மேலே தூக்கினால் வலி ஏற்படும். நம் நாட்டில், ஏழில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. ""இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. தொடர்ந்து வலி இருந்தால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
எனக்கு 9 மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், லேசான அடைப்பு உள்ளதாக வந்துள்ளது. தற்போது Metaprolol, Aspirin, Statin வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். மாரடைப்புக்கு பின் எனக்கு "வீசிங்' (Wheezing) என்னும் "இளைப்பு நோய்' அதிகரித்து உள்ளது. நான் என்ன செய்வது?என். சிதம்பர ராஜன், திண்டுக்கல்உங்களுக்கு மாரடைப்புக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ள மாத்திரைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
எனக்கு வயது 69. இரு ஆண்டுகளாக ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக NEBIVOLOL என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தொடர்ந்து எடுக்கலாமா? எம். சந்திரசேகரன், மதுரை: NEBIVOLOL என்பது Beta Blocker என்ற மருந்து வகையை சார்ந்தது. இது ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் நல்ல மருந்து. இது முதியோருக்கு பல வழிகளில் பலன் அளிக்கிறது. பக்கவிளைவுகள் குறைவு. இதை நீங்கள் தாராளமாக தொடர்ந்து எடுக்கலாம்.எனக்கு 2 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X