Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST
ஜன்னலின் வழியே, தோட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஷீலா, கம்பியில் உலர்ந்து கொண்டிருந்த குழந்தையின் ஆடைகளை பார்த்ததும், அழ ஆரம்பித்தார். அவரது கணவனும், கண் கலங்கி, எனக்கு போன் செய்தார். 'அவளை சமாதானப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்; போனை அவளிடம் தருகிறேன்; தயவுசெய்து பேசி, அவளை ஆறுதல்படுத்துங்கள்' என்றார். போனை வாங்கிய ஷீலாவின், அழுகை கூடியது. 'அந்தக் குழந்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST
பொதுவாக, குழந்தைகளுக்கு படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம், எதை சொல்லிக் கொடுத்தாலும், புரிந்து கொள்வர். அதிலும், தற்போது இணையதளங்களில் குழந்தைகளுக்கு தெளிவாக புரியும் வகையில், பாலியல் கொடுமைகள் குறித்து, விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவற்றை குழந்தைகளுக்கு காட்டி விளக்கினாலே, குழந்தைகள் புரிந்து கொண்டு, உஷாராக இருப்பர். முடியாது குழந்தைகளிடம், யாரேனும் வந்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST
1 உடல் வலிக்கு மாத்திரை சாப்பிட்டவுடன், அது ரத்தத்தில் கலந்து நிவாரணம் கொடுக்கிறதா?மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள், ரத்தம் மூலம், வலி உள்ள இடத்துக்குப் பயணிக்கிறது; இதனால், வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.2 உடலில் ரத்தம் பயணிக்கும் போது, எடுத்துச் செல்வது என்ன?எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை, ரத்தம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2015 IST
செய்முறை:1.மெதுவாக குதிகால்களின் மேல் உட்காரவும்.2.பின் புட்டத்தை உயர்த்தி, முட்டி போடவும். கைகளும் தொடைப் பகுதியும் ஒரே நேர்கோட்டில் செங்குத்தாக இருக்க வேண்டும்.3.மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, முதுகை வளைத்து, தலையை நன்கு மேலே உயர்த்த வேண்டும்.4.முடிந்த வரை வயிற்றை பெரிதாக்கி, நுரையீரலில் அதிக அளவு காற்றை நிரப்பி, சில வினாடிகள் மூச்சை அடக்கி வைக்க வேண்டும்.5.பின், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
வீட்டுக்குள் புகுந்து நம்மை அலற வைக்கும் பூச்சி வகைகளில், கரப்பான் பூச்சிக்கு முதலிடம் உண்டு. கரப்பான் பூச்சியில், ஏராளமான இனங்கள் இருப்பதாக, பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வீட்டின் மூலை முடுக்குகளில் தங்கி தொல்லை கொடுப்பதோடு, பல்வேறு நோய்களை பரப்பும் காரணியாகவும் உள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, இதற்கு முடிவு கட்டி விட முடியும்.அதற்காக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
என்ன வயதாகி விட்டது எனக்கு? இப்போதே நரைமுடி தலைகாட்டி விட்டதே என்ற ஏக்கம், இன்றைய காலத்தில், ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இதை மறைக்கவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. இயற்கையின் நுகர்வுடன் செல்லாமல், செயற்கை வழியில் ஒவ்வொரு பொருளையும் உபயோகித்து வருவதால், உடலில் சத்து குறைபாட்டில் நரைமுடி ஏற்படுவது, இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. உள்ளக் குமுறலுடன், நரைமுடியை மறைக்க, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
கழுத்து வலி காரணமாக, தலையை திருப்ப முடியாமலும், தூங்க முடியாமல் அவதிப்படுவோர் பலர். பாதிப்பு குறைய, எங்கு வலி ஏற்பட்டுள்ளதோ அங்கு, வெந்நீர் அல்லது ஐஸ் ஒத்தடம் தர வேண்டும். படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக்கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணிபுரியும் போது, நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையை தவிர்க்க வேண்டும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்னையே, தலையில் மையம் கொள்ளும் பொடுகு தான். தலையில் உருவாகும் ஒருவித நுண் கிருமிகளால் பொடுகு உருவாகிறது. மேலும், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடும், பொடுகு வர காரணமாகிறது. பொடுகு தொல்லையால், வெளியில் எந்த இடத்துக்கு போக முடியாத நிலை ஏற்படும். ரசாயனம் கலந்த உபகரணங்களை பயன்படுத்தினால், தலை முடிதான் பாதிக்கப்படும். பொடுகை போக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
மண்ணுக்கு அடியில் விளையும் உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, மஞ்சள் முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, பீட்ரூட், இஞ்சி ஆகிய கிழங்குகள், சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.இஞ்சி: இஞ்சியை, தனியாக சமைத்து உண்பது கிடையாது. ஆனால், சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X