Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
= தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.= தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.= சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.= கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.= உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.= பனை வெல்லம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
'டெங்கு' காய்ச்சல், தற்போது அதிகமாகப் பரவுகிறது; நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தான், டெங்கு பாதிப்பு வருமா?ஆர்.லட்சுமி, கடலுார்நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம், டெங்கு பாதிப்பிற்கு கிடையாது. பகலில் கடிக்கும், 'ஏடிஸ் ஏஜிப்டி' என்ற பெண் கொசுவால் பரவும் வைரஸ் நோய் இது. இந்த கொசு கடிக்கும்போது, வைரஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
5 மே 2016:அன்று வார விடுமுறை என்பதால், வீட்டில் அனைவரும், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் உதவியாளர் ராஜா, என்னை தொலைபேசியில் அழைத்தார். 'சார், ஷாப்பிங் மாலில் சித்ராவை பார்த்தேன்' என்று சொல்லும்போதே குரலில் அத்தனை உற்சாகம் அவருக்கு. நானும், 'ரொம்ப சந்தோஷம்; நாளை நேரில் பேசலாம்' என்று தொலைபேசியை துண்டித்தேன். சித்ராவை சந்தித்த நாள் நினைவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
என்னைப் பார்க்க வந்த கார்த்திகேயன், 'என் பொண்ணு செல்வி பிளஸ் 2 தேர்வு எழுத மாட்டேன்னு சொல்லி அடம் பிடிக்கிறா மேடம். அதுவும் இல்லாம ரொம்ப முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறாள். அவள் அம்மாவையே அடித்து விடுகிறாள். என்னால ஹேண்டில் பண்ண முடியல' என்றார்.அவரிடம் மகளின் மொபைல் போன் எண்ணை வாங்கி, 'என்னை வந்து பார்க்கிறியாமா, கொஞ்சம் பேசணும்' என்றேன். அடுத்த நாளே வந்தாள். 'ஏன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
கேஸ்ட்ரைடிஸ் என்றால் என்ன?இரைப்பையின் சுவரிலுள்ள உட்தோலின் அழற்சியையே கேஸ்ட்ரைடிஸ் என்கிறோம்.இரைப்பை அழற்சியினால் என்னென்ன பிரச்னைகள் வரும்?பசி இருக்காது, சிறிது உணவு உண்டாலே நிறைய சாப்பிட்டது போலிருக்கும். குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிற்று உப்புசம் ஏற்படும்.நீண்ட நாள் இரைப்பை அழற்சி எதனால் ஏற்படுகிறது?ஹெலிக்கோ பாக்டர் பைலோரி எனும் பாக்டீரியா தொற்று, இரைப்பைச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஒவ்வொரு கீரைக்கும், ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. நமக்கு தெரிந்த, சில கீரை வகைகளை தான் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். இதில், மிகவும் சிறப்பு வாய்ந்தது மணலிக் கீரை. மணலிக்கீரை பூண்டு இனத்தை சேர்ந்தது. இது, தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை. பஞ்சாப், சிந்து சமவெளி போன்ற இடங்களிலும், வளரக்கூடியவை. சமையலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு பின்னால், பழம் சாப்பிடுவது தான், உண்மையான பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.இதில், செவ்வாழைப்பழம் பலரும் விரும்பும் ஒன்று. விலை, கொஞ்சம் அதிகம் என்றாலும், இருக்கக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
உயர் ரத்த அழுத்தத்தை போல், கண் பிரசர் குறித்தும் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக, கண்ணில் உள்ள திரவத்தின் அழுத்தம், குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதிகரிக்கும் போது, அழுத்தமானது, பார்வை நரம்புகளை பாதிக்கிறது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதே, குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் போது, இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X