Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
ஒவ்வொரு கீரைக்கும், ஒவ்வொரு குணாதிசயங்கள் உள்ளன. ஆனால், அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை. நமக்கு தெரிந்த, சில கீரை வகைகளை தான் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். இதில், மிகவும் சிறப்பு வாய்ந்தது மணலிக் கீரை. மணலிக்கீரை பூண்டு இனத்தை சேர்ந்தது. இது, தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை. பஞ்சாப், சிந்து சமவெளி போன்ற இடங்களிலும், வளரக்கூடியவை. சமையலுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு பின்னால், பழம் சாப்பிடுவது தான், உண்மையான பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.இதில், செவ்வாழைப்பழம் பலரும் விரும்பும் ஒன்று. விலை, கொஞ்சம் அதிகம் என்றாலும், இருக்கக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2016 IST
உயர் ரத்த அழுத்தத்தை போல், கண் பிரசர் குறித்தும் அறிந்து கொள்வது ரொம்ப நல்லது. பொதுவாக, கண்ணில் உள்ள திரவத்தின் அழுத்தம், குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். அதிகரிக்கும் போது, அழுத்தமானது, பார்வை நரம்புகளை பாதிக்கிறது. கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிப்பதே, குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் போது, இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
* இமைக்க மறக்க வேண்டாம். ஒரு மணி நேரத்தில் குறைந்தது, 20 முறையாவது இமைக்க (Blink) வேண்டும். இதனால், கண்களின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படும்.* ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கம்ப்யூட்டரில் இருந்து கண்களை விலக்கி, அருகில் உள்ள வேறு ஏதோ ஒன்றைப் பாருங்கள். தவிர, குறிப்பிட்ட இடைவெளியில் தூரத்தில் இருக்கும் பொருளை சில வினாடிகள் பார்ப்பது நல்லது.* கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
என்னுடைய 13 வயது மகளுக்கு 20 வயது பெண்ணிற்குரிய மார்பக வளர்ச்சி உள்ளது. இதை எந்த சிகிச்சையினால் சரி செய்ய முடியும்? சிகிச்சையினால் பின் விளைவுகள் ஏதும் இல்லையா? பதில் அளிக்கவும்.நிர்மலா, வீதிக்காடு, பெருமாநல்லுார்இரண்டு பக்க மார்பகங்களின் வளர்ச்சியும் பெரிதாகவே உள்ளதா, அல்லது ஒரு பக்க மார்பகம் மட்டும்தானா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. முதலில் உங்கள் மகளை ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
ஜூலை 17, 2016 மூன்று வயது குழந்தை ஜெசிகாவை பார்த்த நிமிடம், எனக்குள் ஒரு பயம் வந்தது. காரணம், அவள் வந்த சூழல் அப்படி. அன்று, அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள், கூல்டிரிங்சை குடித்துவிட்டு, காலி பாட்டில்களை நாற்காலிக்கு அருகே வைத்துவிட்டிருக்கின்றனர். இதை கவனித்த ஜெசிகா, பாட்டில் ஒன்றை வெளியே எடுத்து வந்து விளையாட ஆரம்பித்திருக்கிறாள். எதிர்பாராத நேரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
என்னை தொலைபேசியில் அழைத்த அந்தப் பெண், 'நான் சரியாக நடந்து கொள்கிறேனா என்று தெரிய வேண்டும்' என்றார்; நேரில் வரச் சொன்னேன். அந்தப் பெண்ணை நேரில் பார்த்த போது சற்று, வியப்பாகவே இருந்தது. பெண்களை அதிகம் வெளியில் அனுப்பாத, ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் அவர். தன்னிடம் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று யோசித்து, அதை சரி செய்ய முன் வந்திருப்பதே பெரிய விஷயமாகப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
விபத்தின்போது ஏற்படும் தலைக் காயம் ஆபத்தானது. ஆனால், இரண்டாவது தலைக் காயம் என்பது உயிரைப் பறித்துவிடும். இரண்டாவது தலைக் காயம் என்பது என்ன?இது தலையில் ஏற்படும் இன்னொரு காயம் கிடையாது. விபத்தின்போது தலையில் பலமாக அடிபட்ட அடுத்த சில நிமிடங்களில், மூளையில் ஏற்படும் வேதியியல் மற்றும் உயிரி வேதியியல் (Bio Chemical) மாற்றங்கள் தான் இரண்டாவது தலைக் காயம்.இரண்டாவது தலைக் காயம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X