Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
எனக்கு அடிக்கடி வயிற்று போக்கு போல் ஏற்படுகிறது. என்ன காரணமாக இருக்கலாம்? அதற்கு சிகிச்சை என்ன?அடிக்கடி வயிற்று போக்கு ஏற்படுவது எப்பொழுது, எப்படி, எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய வேண்டும். உதாரணமாக காலை, மாலை, இரவு உணவுக்கு பிறகு வருகிறதா? அல்லது இரவு நேரங்களில் ஏற்படுகிறதா? சில உணவு பொருட்களை சாப்பிடும் போது ஏற்படுகிறதா? என்பதை ஆராய வேண்டும். சிலருக்கு கீரை போன்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
மார்பக கட்டிகள் புற்று நோயின் அறிகுறியா?பெண்களுக்கு மார்பில் கட்டி உண்டானால் அது புற்று நோயாக இருக்குமோ என்ற பயம் வருவது இயல்பானது தான். ஆனால் அனைத்து மார்பக கட்டிகளும் புற்று நோயாக இருக்காது. புற்று நோய் இல்லாத சாதாரண கட்டிகளும் மார்பகத்தில் தோன்றலாம். அவற்றில் ஒன்று தான் 'பைப்ரோ அடினோமா' என்னும் தசைநார் கட்டி. மார்பில் தோன்றியுள்ள கட்டி எந்த வகையானது என்பதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
பிரியாணி உட்பட, சில ஸ்பெஷல் உணவுகளை தயாரிக்கும் போது, நெய் பயன்படுத்துவதா, டால்டாவா என்ற யோசனையும், கூடவே வந்து விடும். சாதாரண எண்ணெயை, சில வேதி பொருட்களைச் சேர்த்து, வேதி மாற்றத்திற்கு உட்படுத்தி, நெய் போன்ற கெட்டியான தன்மைக்கு கொண்டு வருவதே, டால்டா. இதில் முழுக்கவே, 'டிரான்ஸ் பேட்' எனப்படும், செயற்கை கொழுப்பு உள்ளது; இது, நம் உடம்பில் உள்ள நல்ல கொழுப்பை குறைப்பதோடு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
நீண்ட நாட்களாக போர் முனையில் இருக்கும் வீரர்கள், மாதக்கணக்கில் கப்பலில் பயணம் செய்வோருக்கு, உணவு தட்டுப்பாடு வந்து விடக் கூடாது என்பதற்காக, 18ம் நுாற்றாண்டில் அறிமுகம் ஆனது, காற்று புகாத பாட்டில்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவு. நறுக்கிய, உரித்த பழங்கள், காய்கறிகள், மாமிசம் உட்பட தேவையான உணவு அனைத்தும், 'டின்'களில் அடைக்கப்படுகின்றன; இதில் சமைக்காத உணவுகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2018 IST
சிறுநீர் பாதையில், கிருமிகள் தாக்கத்தால் ஏற்படும் சிறுநீர்த் தொற்று, ஆண்களை காட்டிலும், பெண்களையே அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பிறப்புறுப்பும், சிறுநீர்ப் பாதையின் வெளிப்பகுதியும், இயற்கையிலேயே மலக்குழாயின் அருகில் இருப்பதே, இதற்கு காரணம். மேலும் மாதவிடாய், கர்ப்ப காலம், மகப்பேறு தருவாயில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், சிறுநீர்த் தொற்று அதிகம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X