Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
உடம்பின் பல்வேறு துளைகளான, கண்கள், மூக்கு, வாய், காது, மலவாய், சிறுநீர் வடி குழாய், யோனிக்குழாய் அல்லது தோல் துவாரங்கள் இவை, எதன் மூலமாவது, ரத்தம் கசிவதற்கு, "ரத்த - பித்தம்' என்று, ஆயுர்வேதத்தில் கூறுவதுண்டு. ரத்த ஒழுக்கு நோய் என்பது, ரத்த பித்தத்தில் ஒரு நிலையே. சேலத்தைச் சேர்ந்த, மூன்று சக்கர வாகன ஓட்டுனரின் மகன், பிறந்த நான்கு மாதங்களில், உடம்பில் ரத்தம் கட்டியது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
* அவதி வேண்டாம் "குடிமகன்'களே! மாலை ஏழு மணி ஆனால், மனம் அலைபாய்கிறது. அறிவு அதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், மனம் கேட்க மறுக்கிறது. நேராக, "டாஸ்மாக்' சென்று, ஒயின், விஸ்கி என, ஒரு, "குவார்ட்டர்' ஆவது, முழுங்கினால் தான், உடல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நினைப்பு. "பிளேடு' போட வேண்டாம்... விஷயத்திற்கு வாருங்கள்...' என, நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், அடுத்த நாள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
* காட்டு ஏலக்காய் பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. பின் இவை, உணவு ஆறும்போதோ அல்லது புளிக்கும் போதோ, பல்கி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2011 IST
உடல் எடையை அதிகரிக்க சித்த மருத்து வத்தில் மருந்து சொல்லவும். ஏ.ஜி.பானு, மந்தாரக்குப்பம்: தேறாத உடலை தேற்றுவதற்கு, தேற்றான்கொட்டை லேகியம் உதவும். சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் (நெல்லிக்காய் அளவு) எடுத்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட்டு, பாலை குடிக்க வேண்டும். இதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும். பனங்கிழங்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். சுட்டோ, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X