Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
வாயுவும், பித்தமும் சேர்ந்து, சீற்றமடைந்த காமாலைக்கு, "ஹரீமகம்' என்று பெயர். இந்த நோய்க்கு உகந்த சிகிச்சை சரிவர அளிக்கப்படாமல், நோய், உடலிலேயே தங்கி விட்டால், உடல் உறுப்புகள் கடினமாகி, இந்த நோயை குணப்படுத்துவதும் கடினமாகி விடும்.திருச்சியில், மஞ்சள் காமாலை நோய் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி போட்டும், குழந்தைகளை இந்நோய் தாக்கியுள்ளதாகவும், இதனால், பயந்த மக்கள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
இது, கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப்படி குறைவாக ரத்தம் அளிக்கப்படும் நிலையைத் தான், "இஸ்கெமியா'(ischemia) ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
இருதய நோயால் பக்கவாதம் வரும் வாய்ப்பு உள்ளதா? எஸ்.பரந்தாமன், மதுரைஇருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் பலவழிகளில் தொடர்பு உள்ளது. முதலாவதாக ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு ஆகியவை இருதயத்தில் மாரடைப்பும், மூளையில் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும் தன்மை படைத்தவை. இதுமட்டுமின்றி, இருதய மின்னோட்டத்தில் மாறுதல், வால்வுகளில் கோளாறு, ரத்தக்குழாயில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2012 IST
சக்கரவர்த்தி, நாமக்கல்: நான், லாரி ரிப்பேர் செய்யும் ஒர்க் ஷாப்பில், "மெக்கானிக்'காக உள்ளேன். எப்போதும் டீசல், பெட்ரோல் புழங்கும் சூழலில் பணியாற்றுவதால், எனக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா?டீசல் மற்றும் பெட்ரோலில் உள்ள துகள்கள் நுரையீரலுக்குச் செல்வதால், நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வேலை செய்யும்போது, மூக்கு கவசம் அணிந்து வேலை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X