Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
மனித இனத்தின் ஆதார பெட்டகமாக, இனப் பெருக்கத்தின் அடிப்படையாக திகழ்வது, சினைப் பைகள் (ணிதிச்ணூடிஞுண்). பெண்களின் கர்ப்பப் பைக்கு இரு பக்கவாட்டிலும், பாதம் பருப்பு வடிவத்தில் இருக்கும் சினைப் பையில், மாதம் ஒரு முறை உற்பத்தியாகும் சினை முட்டை, கருக்குழாய் வழியாக பயணம் செய்து, ஆண் உயிரணுவுடன் கலக்கக் காத்திருக்கிறது. உயிரணு கிடைத்தவுடன், இந்த பூவுலகில் புதிய உயிரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
சென்னையில் ஒரு மாபெரும் மருத்துவக் கல்லூரியின், முதலாம் ஆண்டு மாணவி மாலினி, 19. அவருக்கு, வலது கையால் எழுத இயலாமலும், உடலில் இருந்த தீவிர வலியால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் இருந்தது. மருத்துவக் கல்லூரியில், எல்லா பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அவளுக்கு மனக்கோளாறு எனக் கூறினர். அவருக்கு, 2007ம் ஆண்டு, சிக்-குன்-குனியா காய்ச்சல் வந்தது. பின், கைமூட்டு வலி ஏற்பட்டது; ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 4 ஆண்டுகளாகிறது. கடந்த 2 மாதங்களாக சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறது. நான் என்ன செய்வது? எஸ்.சீனிவாசன், மதுரை இருதயத்தில் உள்ள ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பை ஆப்பரேஷன் மூலம் சரிசெய்வதே பைபாஸ் சர்ஜரி. இதில் நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து இருதயத்தில் பொருத்தப்படுகிறது. நெஞ்சில் இருந்து பெறப்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
நமது உடலில் ஏராளமான ரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று உடலின் அனைத்து பாகங்களையும் இருதயத்தோடு இணைக்கின்றன. விலங்குகளைப் போல் அல்லாமல் மனிதர்கள் நிமிர்ந்து நடப்பதால் இருதயத்திலிருந்து வயிறு, கால், பாதம் போன்றவற்றிற்கு செல்லும் ரத்தம் மீண்டும் ஆக்சிஜன் கலப்புக்காக புவியீர்ப்பு விசையையும் மீறி இதயத்திற்கு வருவதற்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
எனது வயது 50. நான் முழு பல்செட் உபயோகிக்கிறேன். ஆனால் அது அடிக்கடி லூசாகிறது. தாடை மிகவும் தேய்ந்து விட்டதால் இப்பிரச்னை ஏற்படுகிறது என டாக்டர் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதை உபயோகித்து பல்செட் அணிந்தால் சிறிது நேரம் மட்டுமே இறுக்கமாக உள்ளது. "இம்பிளான்ட்' மூலம் பல்செட் அணியலாமா? தங்களுக்கு பிற உடல் உபாதைகள் உதாரணமாக சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லையெனில் இம்ப்ளான்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2011 IST
சிகரெட், புகையிலை, மது ஆகியவற்றைப் பயன்படுத்தினால் தான் புற்றுநோய் வரும் எனச் சொல்லப்படு கிறது. எனவே, புகையிலையைத் தவிருங்கள்' என, பொதுவாக அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன? ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் நோய் வருகிறது. காரணம் என்ன? அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் சாந்தா, அண்மையில் ஒரு விழாவில் பேசும் போது, ""தமிழகத்தில் அடுத்த 5 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X