Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
இதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், ஒரு மருத்துவர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
சி.ராமானுஜம், உத்தமபாளையம்: என் வயது, 52. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு முன், இடது கையிலும், இடது நெஞ்சிலும் வலி ஏற்பட்டது; பின் மறைந்து விட்டது. நான் டாக்டரிடம் செல்ல வேண்டுமா?இடது கையிலும், நெஞ்சிலும் ஏற்படும் வலியை, ஒரு போதும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதய நோயின் அறிகுறிகள் பல இருந்தாலும், நடு நெஞ்சு, இடது நெஞ்சு, இடது கையில் வலியே பிரதானமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
என் வயது 42. இருபது ஆண்டுகளாக எனக்கு, இளைப்பு தொந்தரவு உள்ளது. நிறைய மருந்து எடுத்துள்ளேன். இப்போதும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை, "டெக்கட்ரான்' மருந்தை எடுக்கிறேன். இம்மாத்திரையை எடுக்கக் கூடாது என சிலர் கூறுகின்றனர். இதனால் என்ன தொந்தரவு ஏற்படும்?இளைப்புக்கு நீங்கள் எடுக்கும் "டெக்கட்ரான்' மாத்திரை, சரியான தீர்வு கிடையாது. அதுமட்டுமல்ல, இவ்வகை மருந்துகளை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST
என் வயது 33. டென்னிஸ் விளையாடுவேன். ஆறு மாதங்களாக விளையாட முடியாத அளவு, தோள் மூட்டின் பின்பகுதியில் ஆழமான வலி உள்ளது. ஸ்கேன் பார்த்ததில் தோள்மூட்டில் நீர் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். நான் என்ன செய்வது?தோள் மூட்டின் கிண்ணம் பகுதியின் விளிம்பில் உள்ள குருத்தெலும்பின் அடியில் நீர்க்கட்டி ஏற்பட்டால் நீங்கள் சொல்லும் வலி ஏற்படலாம். கையை உயர்த்தி விளையாடும் வீரர்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X