Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
வைரசால் கடுமையான கல்லீரல் வீக்கம் கொண்ட நோயாளிகளில், 90 சதவீதம் பேர் பின்விளைவுகள் ஏதுமின்றி குணமடைகின்றனர். 3 - 6 சதவீதம் நோயாளிகளுக்கு, நாட்பட்ட கல்லீரல் வீக்கம், கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஏற்படுகின்றன.உலக அளவில், 30 லட்சம் மக்கள், "ஹெப்படைடிஸ் - ஏ' தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். ஆண்டிற்கு, 15 லட்சம் மக்கள், "ஹெப்படைடிஸ் - பி' தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
* சிநேகா, சென்னை: நான் சிரிக்கும்போது ஈறுகள் அதிகம் தெரிகின்றன. பல் தேய்க்கும் போது ஈறுகளில் ரத்தம் கசிகிறது. சிலசமயம், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது...சிலருக்கு, ஈறுகள் அதிகம் வளருகின்றன. அவற்றை சுத்தம் செய்வது கடினம். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும். வாய் துர்நாற்றத்திற்கு, இது முக்கிய காரணம். "லேசர் ஜின்ஜைவெக்டமி' மூலம், இதை சரி செய்யலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2012 IST
சுந்தரம், மதுரை: எனக்கு மூச்சுவாங்குதலும், நெஞ்சில் அடைப்பது போலவும் இருந்தது. இதற்கு எக்கோ பரிசோதனை செய்ததில், Moderate M.R., மற்றும் Mild A.R., எனவும் வந்துள்ளது. இது என்ன பிரச்னை?இருதயத்தின் இடதுபுறத்தில் 2 வால்வுகள் உள்ளன. Mitral Valve, Aortic Valve என்பவை அவை. உங்களுக்கு 2 வால்வுகளிலும் ரத்தக்கசிவுகள் உள்ளன. "அயோட்டிக் வால்வில்' சிறிதளவும், "மைட்ரல்' வால்வில் அதைவிட சற்று அதிகமாகவும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X