Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
சினைப் பை என்ற அந்த சின்னஞ் சிறிய பைகளுக்குள் தான் எத்தனை உயிர் அணுக்கள். இனப் பெருக்கத்தின் சூட்சுமத்தை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் அதிசய சுரப்பி அது. ஒரு பெண், கருவாக இருக்கும்போதே, சினைப் பைகள் உருவாகி விடுகின்றன. பெண்மைக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சினைப் பையில் சுரக்கின்றன.கர்ப்பப் பையின் இரு பக்கத்திலும் இருக்கும் சினைப் பைகளுக்குள் குழந்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
கடந்த 9ம் தேதி, கர்ப்பகால மதுப்பழக்க விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என, நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் பெருமை தான். அதேவேளையில், கலாசார சீரழிவு, ஒழுக்கக் கேட்டிலும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு, இணையாக வளர்ந்து வருவது வேதனையான விஷயம்.எப்படி அமெரிக்க கோதுமையோடு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
இதுவரை கண்டறியப்படவில்லை. பரம்பரை காரணம், 55 வயதைத் தாண்டியவர்கள், கர்ப்பமே தரிக்காதவர்களுக்கு, இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அடி வயிற்றில் வலி, வயிறு உப்புசம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, கீழ் முதுகில் வலி, கால் வலி, திடீரென மாதவிடாய் ஏற்படுதல் ஆகியவை, அறிகுறிகள். சாதா கட்டிகளா இவை?இல்லை. சாதா கட்டிகளா, புற்றுநோய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
நமக்கெல்லாம் வராது!"நமக்கெல்லாம் கேன்சர், வருமா நோ, நோ- எங்க பரம்பரையில யாருக்கும் கேன்சர் கிடையாது. எங்க வீட்டில, சத்து நிறைந்த, விலை உயர்ந்த உணவைச் சாப்பிடுகிறோம், விலை உயர்த்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ரொம்ப சுத்த, பத்தமாக இருக்கிறோம். சினைப் பை புற்று மட்டுமல்ல, எந்த புற்றுநோயும் நெருங்காது'- இப்படி நினைப்பவரா நீங்கள்?நீங்கள் மட்டுமல்ல; பலரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
சர்க்கரை நோயாளிகள், நார்ச்சத்து மிகுந்த பழங்களை உட்கொள்ளலாமா?பழங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன. குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆற்றலுடைய நார்ச்சத்துகள், குளுக்கோஸ் கிரகித்தலை தாமதப்படுத்துவதுடன், இன்சுலின் தடையை நீக்கி, செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனை அதிகரிக்கின்றன. பெர்ரி, ஆப்பிள், பேரிட்சை, நாவல் போன்றவற்றில், போதுமான அளவு நார்ச்சத்தும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011 IST
சர்க்கரை நோயாளிகளுக்கு தேனிலவு காலம் என்று ஒன்று உண்டு. சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல் வெறும் உணவக்கட்டுப்பாட்டிலேயே பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரை ரத்த சர்க்கரை அளவு இயல்பான முறையில் வைத்துக்கொள்ள முடியும். இந்த மகிழ்ச்சியான நாட்கள் சர்க்கரை நோயாளிகளின் தேனிலவு காலம் என்று அழைக்கப்படுகிறது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X