Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
எனது வயது 42. கீழே விழுந்ததில் கணுக்கால் எலும்பு முறிந்து, அதன் வடிவமே மாறிவிட்டது. வைத்திய சாலையில் எனது காலுக்கு கட்டுப்போட்டனர். கட்டுப் பிரிக்கப்பட்டபோது, தோல்பிரிந்து கொப்பளமாகிவிட்டது. இதற்கு சிகிச்சை உண்டா?கணுக்கால் எலும்பு முறிந்தால், அதனை சரிசெய்ய எக்ஸ்ரே வசதியுடன் சீரமைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், தோலில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
ஐம்பது வயதான நான், 20 ஆண்டுகள் புகைபிடித்தேன். கடந்த 3 ஆண்டுகளாக இப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன். சில நாட்களுக்கு முன் முழு உடல் பரிசோதனை செய்த போது, மருத்துவர் என்னை புகை பிடிப்பவராகவே குறிப்பிடுகிறார். இதற்கு என்ன காரணம்?நீங்கள் புகை பிடிப்பதை நிரந்தரமாக நிறுத்தினாலும், நுரையீரல் பழைய நிலைக்கு வர, 10 ஆண்டுகள் தேவைப்படும். அதன்பிறகே நுரையீரலை மருத்துவ ரீதியாக பார்த்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கிறேன். சில நாட்களில் நெல்லிக்காய் சாறும் குடிக்கிறேன். இதனால் பற்களுக்கு பாதிப்பு ஏதும் வருமா?வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் தேன் அல்லது நெல்லிக்காய் சாறு அருந்துவது உடலுக்கு மிக நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் "சி', உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். வாய், பற்கள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2013 IST
ஒயின் அருந்தினால் இருதயத்துக்கு நல்லது என்கிறார்களே, அது உண்மையா? சி.முத்துராமன், திருமங்கலம்.முந்தைய காலத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள், நிறைய கொழுப்புச் சத்து உணவை உண்டாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் தன்மை, பிற ஐரோப்பியர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்துள்ளது. இதனை 'French Paradox' என்பர். இது எதனால் என்று ஆய்வு மேற்கொண்டதில், பிரான்ஸ் நாட்டில் "ரெட் ஒயின்' ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X