Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
புராஸ்டேட் சுரப்பி (prostate gland) ஆண்களுக்கு மட்டுமே அமைந்துள்ள அதிசய சுரப்பி. ஆண்மைக்கு அழகு சேர்க்கும் இந்த சுரப்பி, அடிவயிற்றில், சிறுநீர் பைக்கு கீழே, அதன் கழுத்து பகுதியை ஒட்டி சிறிய அளவில் அமைந்துள்ளது. சிறுவயதில் செயலற்று இருக்கும் இந்த சுரப்பி, பருவம் வந்தவுடன் விழித்துக் கொள்கிறது. முறுக்கிய மீசை, முறுக்கேறிய கைகள், திரண்ட தோள்கள், தீர்க்கமான பார்வை என, ஆண்மைக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது. அதே சமயம், எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
எனது வயது 50. எனக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறது. எக்கோ பரிசோதனையில், Aortic Regurgitation Grade 23 என வந்துள்ளது. எனது டாக்டர் ஆப்பரேஷன் தேவையில்லை என கூறுகிறார். நான் என்ன செய்வது? சுந்தரம், மதுரை. இருதயத்தின் இடதுபாகத்தில் உள்ளது,"Aortic' வால்வு. இதில் ரத்தக்கசிவு ஏற்படுவதை Aortic Regurgitation என்பர். இதன் அளவை 4 கிரேடுகளாக பிரிக்கலாம். உங்களுக்கு ரத்தக் கசிவின் தன்மை லேசாகவும் இல்லை; தீவிரமாகவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
* சாப்பிட்ட பிறகு என் பற்களின் மீது அடிக்கடி பிசுபிசுப்பாக படிமம் உருவாகிறது. இது எதனால்? நாம் உண்ணும் உணவு பொருட்கள் சரிவர பிரஷ் செய்யாவிட்டால் பற்களின் மீது பிசுபிசுப்பாக படியக் கூடும். இதனை "பிளாக்' என்பர். நம் வாயில் சுரக்கும் உமிழ்நீர் இயற்கையாகவே இந்த உணவுப் படலத்தை சுத்தம் செய்துவிடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாய் உலர்ந்து விடக் கூடும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
ரத்தப் பரிசோதனை உண்டா?புராஸ்டேட் புற்று நோயை உறுதிப்படுத்த, பி.எஸ்.ஏ., (புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜன்) என்ற ரத்தப் பரிசோதனை முக்கிய பரிசோதனையாக கருதப்படுகிறது. பி.எஸ்.ஏ., அளவு, 4 நானோ கிராமுக்கு அதிகமாக இருந்தால், பிரச்னை இருப்பதாகக் கருதப்படுகிறது. தடுப்பு முறைகள் என்ன?ஆண்கள் 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது புராஸ்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST
அல்சைமர் நோயின் பாதிப்பு என்ன?மூளையில் உள்ள நரம்பு செல்களை குறைக்கிறது. குறிப்பிட்ட ஜீன் குறைபாட்டால், பரம்பரையாக இந்நோய் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஞாபகமறதி, சோர்வு, குழப்பம், பேச்சில் தடுமாற்றம், தசை இறுக்கம் போன்றவை ஏற்படும். இந்நோய், சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே மற்றும் இ.இ.ஜி., மூலம் கண்டறியப்படுகிறது. மூலிகை மருத்துவம் : பீட்ரூட் ரத்தத்தின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X