Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2016 IST
கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளை படுதல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. மணமான பெண்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம், 35 வயது முதல், 45 வயது வரையுள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2016 IST
பருவமழைக் காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.ரா.காயத்ரி, பெங்களூரூ.மழைக்காலம் முடியும் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து பதப்படுத்திய உணவைத் தவிர்க்க வேண்டும். காரணம், பதப்படுத்திய உணவில், நுண் கிருமிகள் அதிகம் உருவாகும் ஆபத்துள்ளது. அந்தந்த நேரத்திற்கான உணவை, அப்போதே சூடாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. ஒருமுறை சமைத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2016 IST
ஆகஸ்ட், 08, 2016: காவ்யா, கல்லுாரி மாணவி. தந்தை இறந்து விட்டார் என்பதால் காவ்யாவின் அக்கா வீட்டில் தான், அவளும் அவளது அம்மாவும் இருக்கின்றனர். கல்லுாரிப் படிப்பு முடிந்ததும், திருமணம் செய்து விட நினைத்தனர். திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், காவ்யாவுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடி வயிற்றில் தாங்க முடியாத வலி மற்றும் மாதவிடாயின் போது அதிக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2016 IST
'இன்னொரு திருமணம் செய்து கொண்டு வாழவே எனக்கு விருப்பம். ஆனால், ஏன் எனக்கு எதுவும் சரியாக அமைய மாட்டேங்குது?' என்ற கேள்வியுடன் தான், ரேவதி என்னிடம் வந்தார். முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும், கிராமத்தில் உள்ள அம்மாவின் பராமரிப்பில் வளர்கின்றனர். ரேவதிக்கு முதல் திருமணம், பெற்றோர் பார்த்து செய்தது தான். இவர், நல்ல வேலையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 21,2016 IST
வலி நிர்வாகத் துறை என்பது என்ன?வலியையும், அதற்கான காரணத்தையும் கண்டறிந்து குணப்படுத்தும் முறை தான், வலி நிர்வாகத் துறை. வலி எதனால் வருகிறது?வலி என்பது நோயின் அறிகுறி. வலி நிவாரணி, ஸ்டீராய்டு ஊசிகள் மூலம் வலியை நிறுத்துவது தவறானது. என்னென்ன வலிகளுக்கு இதில் தீர்வு கிடைக்கும்?எந்த வயதினருக்கும் வரும் மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு தண்டுவடத்தில் வரக்கூடிய டிஸ்க் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
குழந்தைகளின் படிநிலையான வளர்ச்சியில், பெற்றோரை காட்டிலும், தாத்தா, பாட்டிகளின் பங்கு அதிகம் உள்ளது. தாத்தாவுடன் வாக்கிங் செல்வது, பாட்டியுடன் பேசுவது என, பெரும்பாலான நேரம் இவர்களுடன் செலவிடுவதையே குழந்தைகளும் விரும்புவர். ஆனால், தற்போதைய நவீன காலத்தில், தாத்தா, பாட்டிகளை, ஸ்கைப், வீடியோ கால் மூலம் தான் பார்க்க முடிகிறது.காரணம், பொருளாதார தேடலுக்காக, சொந்த ஊரை விட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
பொதுவாக பெற்றோர், பெண் குழந்தைகள் பிறந்தால், சிறுவயதிலிருந்து திருமணம் செய்து கொடுக்கும் வரை, பார்த்து பார்த்து செய்வார்கள். ஒவ்வொரு படிநிலைகளிலும், நல்லது, கெட்டதை எடுத்து கூறுவர். ஆண் குழந்தைகளிடமும் இதுபோன்ற கவனிப்பு அவசியம் என்கின்றனர், உளவியல் மருத்துவர்கள். மகன் என்ன செய்கிறான்? எப்படி படிக்கிறான்? என, எது பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்களே இங்கு அதிகமாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
தொலைபேசி, பேஜர், அலைபேசி வரிசையில், முக்கிய இடத்தை பிடித்துள்ளது ஸ்மார்ட் போன். இரவு படுக்கும் போதும் குட்நைட் சொல்லி, காலையில் எழுந்து குட்மார்னிங் சொல்வது ஸ்மார்ட் போன் முகத்தில் தான். அந்தளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்து விட்டது. பள்ளி மாணவர்களிடம், ஏன், குழந்தைகள் கையில் கூட, ஸ்மார்ட் போன் இருக்கிறதென்றால், நவீன தொழில்நுட்பத்தை மெச்சித்தான் ஆக வேண்டும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
நீரின்றி அமையாது உலகு. எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை இது. இன்று, நீருக்கு தான் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட்டு வருவதை, கண்கூடாக காண முடிகிறது. அடுத்த உலகப் போர் நடந்தால், அது நீருக்காகத் தான் இருக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இன்றைக்கே இந்த நிலை என்றால், வருங்கால தலைமுறையினரை நினைத்தால், கவலை தரக்கூடியதாக உள்ளது.நீராதாரங்களில் தொடரும் ஆக்கிரமிப்பு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறை, அதை முறையாக சேமிப்பதிலும் இருக்க வேண்டும். ஆனால், பணத்தை, குறுக்கு வழியில் இரட்டிப்பாக்க வேண்டும் என்பதில், பலர் முனைப்பு செலுத்துகின்றனர். குறுக்கு வழியில் சேர்க்கும் பணம், நிச்சயமாக நம்மை தூங்க விடாது. அலைபேசியில் ஏதாவது ஒரு அழைப்பு வந்தாலும், இதைப் பற்றி தான் விசாரிக்கப் போகிறார்களோ என்று, மன உளைச்சல் அதிகரிக்கும்.நம்முடைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
மகிழ்ச்சி. "கபாலி' திரைப்படத்தில் ரஜினி சொன்ன பின், இதை பலர் கொண்டாடி வருகின்றனர். நம்மிடையே மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. அதை, நாம், முறையாக கையாள்கிறோமா என்பது, முக்கியமான கேள்வி. அப்படி இருந்தால் எல்லோரிடமும் புன்முறுவல் செய்து கொண்டிருப்போம்.ஏதோ ஒன்றை இழந்தது போல், நமக்கு நாமே பேசி, மன உளைச்சலுடன் இருப்பதை, பலரின் வாழ்வில் காண முடிகிறது. குடும்ப பாரம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம். இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2016 IST
ஒரு நகைச்சுவை, பலருக்கு தெரிந்திருக்கும்.ஒருவர்: ஏன், இத்தனை வருடங்கள் கழித்து, தாமதமாக திருமணம் செய்து கொண்டீர்கள்.மற்றொருவர்: நல்ல மனைவி கிடைத்து விட்டால், இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை என்று நினைத்துக் கொள்வேன். மனைவி, முன்கோபியாக இருந்து விட்டால், இன்னும், கொஞ்ச நாள் தானே வாழப் போகிறேன். அதனால் சமாளிக்கலாம் என்று சொன்னார்.வாழ்க்கையில், முக்கியமான ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X