Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
திடீரென பல்வலி வந்தால், டாக்டரிடம் செல்லும் முன், வீட்டில் இருந்தபடி முதலுதவியாக என்னென்ன செய்யலாம்?பொதுவாக உடலில் பல இடங்களில் வலி வந்தால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும். ஆனால் பல்வலி உண்டாக காரணம் சொத்தை மற்றும் ஈறுநோயை உண்டாக்கும் கிருமிகள்தான். இவை பற்களில் உள்ள நரம்புகளை அழுத்துவதால்தான் வலி வருகிறது. இதற்கு காரணமான கிருமிகளை அகற்றி, பல்லை அடைத்தல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
நான் 6 ஆண்டுகளாக "ருமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்' (மூட்டுவலி) பாதிப்புக்கு, மருந்துகள் எடுத்து வருகிறேன். இரு மாதங்களாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. நுரையீரலில் பிரச்னை வருமா?"ருமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்' என்பது இணைப்பு திசு சம்பந்தமான ஒரு நோய். அறுபது சதவீதம் வரை இந்நோயால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் நுரையீரலில் நீர்சேர்வது, தழும்புகள் ஏற்படலாம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2013 IST
* எஸ்.பிரபாதேவன், மதுரை: எனது வயது 42. ரத்தஅழுத்தம் 150/100 என இருந்ததால், டாக்டர் 2 மருந்துகள் தந்தார். தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எனது நண்பருக்கோ ரத்தஅழுத்தம் 180/100 என உள்ளது. அவர் மருந்து எடுக்காத நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. நான் அவசியம் மருந்து எடுக்க வேண்டுமா?ரத்த அழுத்தம் நார்மலாக 120/80 என்றளவில் இருந்தாக வேண்டும். ரத்தஅழுத்தம் 140/90க்கு மேல் இருந்தால், அதனை உயர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X