Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2014 IST
'சுறுசுறுப்பாய் இருங்கள்: இதயம் பாதுகாப்பாய் இயங்கும்' உணவு கட்டுப்பாடு, நடைபயிற்சி முக்கியம்'தற்போது நம் வாழ்க்கை முறை மாற்றமே, இதயம் சார்ந்த பல்வேறு நோய்களை உருவாக்கி விடுகிறது. உணவு கட்டுப்பாடு, எப்போதும் சுறுசுறுப்பு, நடை பயிற்சி என இருந்தால், இதயம் பாதுகாப்பாய் இயங்கும்; எந்த சிக்கலும் வராது' என்கிறார், இதய நோய் நிபுணர் கார்த்திகேயன்.செப்., 29ல், உலக இதய நாள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2014 IST
'எனக்கு, 20 ஆண்டுகளாக, 'ஆங்கி லாசிங் ஸ்பான்டிலைட்டீஸ்' என்ற நோய் உள்ளது. தற்போது, பாதிப்பு, 10 சதவீதம் உள்ளதாகவும், வேலையில் இருந்து ரிடையர் ஆன பின், பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர். எள் உருண்டை சாப்பிட்டால், முதுகு நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தினமும், எந்த அளவு எள் உருண்டை சாப்பிடலாம், அதனால் பக்க விளைவு ஏற்படுமா?- இப்படி ஒரு கேள்வியை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 27,2014 IST
என் குண்டான நண்பருக்கு லேசான சளி இருந்தது. ஒரே நாளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் பொருத்த வேண்டியதாயிற்று. குண்டாக இருந்ததால் தான் இப்பிரச்னை என, டாக்டர் கூறியது சரியா?இப்பிரச்னையை, 'ஒபிசிட்டி ஹைபர்வென்டிலேஷன் சிண்ட்ரோம்' என்பர். உயரத்திற்கு ஏற்ற சரியான எடையுடன் உள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, மிக குண்டாக இருப்பவர்களின் மூச்சு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2014 IST
இன்று (செப்., 28) உலக ரேபிஸ் நோய் தினம்ரேபிஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். மரணத்தை தேடி தரும் இந்நோயை அதிகம் பரப்புவது நாய்களே. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.விளைவு... தனி அறையில், தனிக்கூண்டில் மரணத்தை தழுவும் நிலை வரை செல்கிறது. நாய் கடித்தால் தான் ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X