Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2016 IST
* கைப்பிடி அளவு வேப்பங் கொழுந்தை, நன்றாகக் கழுவி, விழுதாக அரைத்து, தலையில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பின், ஒரு பக்கெட் நீரில், இரண்டு எலுமிச்சம் பழச் சாறைப் பிழிந்து தலைக்கு குளிக்கலாம்.* தலையில் எண்ணெய் பசையுடன் பொடுகுத் தொல்லையும் இருந்தால், முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னைக்கு தீர்வு, தலையில் தயிர் அல்லது மோரை தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2016 IST
என் மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர் கொடுத்த தேதிக்கு (Due date) 3 வாரங்கள் முன்பே குழந்தை பிறந்து விட்டது. குழந்தையின் எடை வெறும் 1.8 கிலோ தான். குழந்தைக்கு லேசான மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனையில் வைத்து சிகிச்சை செய்து வருகிறோம். குறைப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாதாந்திர, 'செக்கப்'பிற்கு சென்ற போதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2016 IST
ஆகஸ்ட், 20, 2016: வசந்தாவிற்கு திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. குழந்தைகள் இல்லை. வசந்தா தற்போது தையல் வகுப்புக்கு செல்கிறாராம். காரணம், சில மாதங்களாகவே, அடிக்கடி பிளவுஸ் மாற்ற வேண்டிய அளவிற்கு மார்புப் பகுதி பருமன் ஆகிறது. கழுத்துப்பகுதி மற்றும் கைகளில் தாங்க முடியாத வலியும் இருப்பதால் ஏதாவது பிரச்னை இருக்குமோ என்ற சந்தேகத்தில், பொது மருத்துவரில் ஆரம்பித்து, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2016 IST
பிரானேஷ், வயது 16. பதினோராவது படிக்கிறான். சிறுவனாக இருக்கும் போதே, கருத்து வேறுபாட்டால், இவனது பெற்றோர் பிரிந்து விட்டனர். அம்மாவிடம் தான் வளர்கிறான். அப்பா எப்போதாவது வந்து பார்த்து செல்வார். இதற்கிடையில், அவர் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் தாய், மறுமணம் செய்யாமல், ஒருவருடன் 'லிவ் இன்' உறவில் இருந்தார். இதனால் தாயிடமும் பிரானேஷ் இணக்கமாக இல்லை. மனதளவில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 28,2016 IST
பூச்சிகள் கடித்தால் உடலில் ஒவ்வாமை (Alergy) ஏற்படுமா?எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான், போன்ற பூச்சிகள் கடித்தால் ஒவ்வாமை ஏற்படலாம். பூச்சி கடித்தால், அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன?பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. பூச்சி கடியால் சிலருக்கு மயக்கம் வருவது ஏன்?பூச்சி கடித்தவுடன் மற்ற இடங்களுக்கு விஷத்தன்மை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X