Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
‘நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றை தடுப்பூசிகள் மூலம், கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்’“வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி, 16 ஊசிகள் போடும் காலம் மலையேறி விட்டது. தசையில் நான்கு, ஐந்து ஊசிகள் போட்டால் போதும். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது; உயிர் பறிபோகும்,” என, டாக்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
ராமச்சந்திரன், கோவை: என் வயது, 40. பிறப்பு முதலே இடுப்பு மூட்டுவிலகி இருந்ததால், என் கால் மூன்று அங்குலம் குறைவாக உள்ளது. சமீபகாலத்தில் இடுப்பு மூட்டில் தீவிர வலி உண்டாகி அவதிப்படுகிறேன். இதற்கு சிகிச்சை உள்ளதா?நீங்கள் சொல்வது, ‘டிஸ்பிளாஸ்டிக் ஹிப்’ என்கிற நோய் ஆகும். குழந்தைப் பருவத்தில், இதற்கு முறையான சிகிச்சை எடுத்து இருந்தால், இப்போது வலியை தவிர்த்து இருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
நான் இருதய நோய்க்காக தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மற்றும் ஒருசில இருதய நோய்க்கான மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இதனால் பல் சிகிச்சை செய்ய முடியாது என்பது உண்மையா?ஆஸ்பிரின் மற்றும் அதைப் போல உள்ள மற்ற சில மாத்திரைகளை இருதய நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வது, ரத்தம், உறைந்து இருதயம் அல்லது மூளைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவே. ஆனால் இவை பல் சிகிச்சையில் சில ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
மதுரையை விட்டு, சுத்தமான காற்று மற்றும் மாசு இல்லாத வேறு ஊருக்கு சென்றால், நுரையீரல் சம்பந்தமான நோய் வராமல் இருக்க வாய்ப்புள்ளதா?நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, 50 சதவீதம் மாசு நிறைந்த சுற்றுச் சூழல்தான் காரணம். ஆனால், மீதமுள்ள 50 சதவீதம் மற்ற காரணிகளாலும், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. உதாரணமாக, குளிர்ந்த காற்றுகூட, நுரையீரல் சம்பந்தமான நோய்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2013 IST
கே.கார்த்திகேயன், மதுரை: எனது வயது 52. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இல்லை. தினமும் 5 கப் காபி அருந்துகிறேன். இதனால் ஏதும் பாதிப்பு வருமா?காபி அற்புதமான பானம். காபி அருந்துவோரை 13 ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்தனர். இதில், காபிஅருந்துவோருக்கு, மற்றவர்களைவிட, இறப்பு வரும் தன்மை 13 சதவீதம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. காபி கொட்டையில் உள்ள "ஆன்டி ஆக்ஸிடென்ட்' பொருட்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X