Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
நோயாளிக்கு ஒரே சந்தேகம், இவ்வளவு வேகத்தில், ஆயுர்வேத மருந்தால் தலைவலியைக் குறைக்க முடியுமா, இதனால், தனக்கு தலைவலியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்குமா என்று!. ஆயுர்வேதத்தில், நாள்பட்ட தலைவலிகளுக்கு, சிறந்த சிகிச்சை முறைகள் உண்டு. நவீன மருத்துவத்தைச் சார்ந்த வலி நிவாரணிகள், செயலிழந்த நிலைகளில் கூட, முழுமையான குணம் ஆயுர்வேதத்தை நாடினால் கிடைக்கும். முப்பத்தேழு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
பரபரப்பான, பதற்றமான இன்றைய வாழ்க்கைச் சூழல், நமது இதயத்தை நாளுக்கு நாள் பலவீனமாக்கி வருகிறது. மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என, சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நாம் குண்டாக இல்லை, அதிக கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை. நமக்கு மாரடைப்பு வராது என்று, யாரும் சொல்ல முடியாது. மன அழுத்தத்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய ரத்தக் குழாய்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 25,2011 IST
மூலிகை மருத்துவம்: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி - காட்டு இலவங்கப்பட்டை கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. மூக்கு என்பது சுவாசத்தை சீராக விடுவதற்கு மட்டுமல்ல... மணத்தையும் முகர்ந்து உணர்ந்து கொள்ளத்தான். மோப்ப நரம்பானது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2011 IST
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம். உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2011 IST
எப்படி எல்லாம் பேசக் கூடாது பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுவர் சிலர். இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன. * இஷ்டமில்லாமல் பேசுபவர்: தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை, எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது.* இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர்: இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2011 IST
கொத்து சப்பாத்தி தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 4வெங்காயம்-2 (நீளவாக்கில் நறுக்கவும்)பச்சை மிளகாய் - 2 (கீறிக் கொள்ளவும்)குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டிமிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை, எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, பிறகு தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X