Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
இதயத்துக்குப் பின்னால், நீளமான குழாய் போன்ற அமைப்பை உடையது உணவுக்குழாய். வாயையும், இரைப்பையையும் இணைக்கக் கூடிய தசையால் ஆன குழாய், 25 செ.மீ., முதல் 30 செ.மீ., நீளமானது; சுருங்கி விரியும். வாய், இரைப்பை இணையும் பகுதியில், மூடி போன்ற இரு வால்வுகளை கொண்டது. உணவு செல்லும் போதும், வாந்தி எடுக்கும் போதும் மட்டுமே இந்த வால்வுகள் திறக்கும்.வாய் வழியாக உணவு சென்றதும், இயந்திரம் போன்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
கடந்த 2006 - 2008 கால கட்டத்தில் எடுத்த கணக்கின்படி, சென்னையில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 1 - 74 வயதுடைய பெண்களில், 29 நபர்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. மகப்பேறு, உணவு முறை ஆகிய வாழ்க்கை முறை மாற்றங்களின் காரணமாக, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. படிப்பறிவின்மை, விழிப்புணர்வு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
தோல்தான் உடலின் மிகப் பெரிய உறுப்பு. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், தோல் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்கிறது. தொற்று கிருமிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கிறது. ஆனால், நாம் தோலை அழகுபடுத்துவதில் காட்டும் அக்கறையை, அதன் ஆரோக்கியத்தில் காட்டு வதில்லை. தோல் ஆரோக்கியம் காத்தால், உடல் ஆரோக்கியம் காக்கப்படும். சோரியாசிஸ் தொற்று நோயா? ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
எனது வயது 32. எனது பெற்றோர் இருவருக்கும் பை-பாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இதய நோய் வர வாய்ப்புள்ளதா? எஸ். நடராஜன், பரமக்குடி பெற்றோருக்கு இதய நோய் இருப்பதால், உங்களுக்கும் அது வரும் தன்மை அதிகமாகவே உள்ளது. எனவே, நீங்கள் இப்போது இருந்தே வாழ்க்கை முறையை தீவிரமாக மாற்றி அமைக்க வேண்டும். உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரையை குறைத்து, காய்கறி, பழங்களை அதிகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 02,2011 IST
நமது அன்றாட பழக்க வழக்கங்களே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. அன்றாட வாழ்வில் ஏற்படும் சோர்வை நீக்க பொழுதுபோக்குக்காக தோன்றிய பல நிகழ்வுகளே நமது அன்றாட வாழ்க்கையாகவும் வாடிக்கையாகவும் மாறும்பொழுது உடலிலும் மனதிலும் பலவித சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு முந்தைய நிலையில் ஏற்படுத்தப்பட்ட மேடைநாடகம், ஆட்டம் போன்ற ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X