Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
பிளீச்சிங் முறையில் பற்களில் படிந்துள்ள கறைகளை அகற்றலாம். பிளீச்சிங் சிகிச்சையை சரியான கால அவகாசத்தில், பல் மருத்துவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும். எனக்கு சில மாதங்களாகவே பின், பற்களில் சில ஆடுகின்றன. பற்களை எடுக்காமல் இவற்றை சரிசெய்ய முடியுமா?பற்கள் ஆடுவதற்கு முதல் காரணம், பற்களை சுற்றி உள்ள எலும்பு பலம் இல்லாமல் இருப்பது தான். பற்களுக்கு மேல் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
என் வயது, 66. மூட்டுவலி உள்ளது. இரண்டு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிறது. டாக்டரிடம் செல்ல, பயமாக உள்ளது. கால்வலிக்கு என்ன காரணம்?உங்கள் மூட்டுவலிக்கு காரணம், மூட்டு தேய்மானம் ஆக இருக்கலாம். ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், சில சிகிச்சை முறையில், அது மோசமாவதை தடுக்கலாம். நவீன மருத்துவ உலகில் பல நோய்களுக்கு எளிமையான முறையில் சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் ஆலோசனை செய்யாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2013 IST
காவ்யா, திருப்பரங்குன்றம்: என், 5 வயது குழந்தைக்கு இளைப்பு உள்ளது. குளிர்ந்த, புளிப்பான உணவு, கத்தரிக்காய், சாக்லெட் வழங்கக் கூடாது என, மருத்துவர் கூறுகிறார். அவனது ஆரோக்கியத்திற்கு என்னென்ன கொடுக்கலாம்?இளைப்பு, 5 சதவீதம் தான், உணவு அலர்ஜியால் உண்டாகிறது. இதைத் தவிர காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை, குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு எது அலர்ஜியோ, அதை மட்டும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X