Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
எழுபது வயதான எனக்கு, 10 மாதங்களுக்கு முன் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. நான் எவ்வாறு செயல்பட வேண்டும்? பேபிசந்திரன், மதுரை"பேஸ் மேக்கர்' என்பது, இருதய மின்னோட்டத்தில் உள்ள குறைபாட்டை, சரிசெய்யும் ஜெனரேட்டர் போன்ற சிறு கருவி. இக்கருவி பொருத்தப்பட்டவர்கள், அதை பொருத்திய பிறகு, முதல் 3 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும், டாக்டரை சந்தித்து, பேஸ் மேக்கரை பரிசோதனை செய்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
உணவை, எப்போதாவது சுடச்சுட சாப்பிடலாம். ஆனால், தினமும் சுடச்சுட சாப்பிட்டால் உணவுக் குழாயில் புண் ஏற்பட்டு, அது பின்னால் புற்றுநோயாக மாறக்கூடும். நான், ஒரு ஊறுகாய் விரும்பி. ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?அரவிந்த், திண்டுக்கல்ஊறுகாய் என்றாலே, அதை சாப்பாட்டில் தொட்டுக் கொள்ளத்தான் உபயோகப்படுத்த வேண்டுமே தவிர, அதிகமாக உண்ணக் கூடாது. அவ்வாறு உண்பதால், வயிற்றில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
நான், 40 வயது நிரம்பிய பெண். 10 ஆண்டுகளுக்கு முன், நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானமாக கொடுக்க முடியுமா? சகாயராணி, ராமநாதபுரம்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. ஏனெனில் அதன்மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கண்தானம் செய்யலாம். அதன் மூலம் நோய் பரவுவதற்கான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2012 IST
எனக்கு, 2 ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது "ஆஸ்பிரின், அட்டோர்வா ஸ்டாட்டின்' மற்றும் "அட்டினலால்' ஆகிய மாத்திரைகளை, தொடர்ந்து எடுத்து வருகிறேன். இதனால் பாதிப்பு வருமா? எஸ். பரமசிவம், விருதுநகர்மாரடைப்பு ஏற்பட்டவருக்கு ரத்தம், சிறுநீர், எக்கோ, டிரெட்மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவை அனைத்தும், "நார்மல்' என்றால், மாத்திரைகளை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X