Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவது; நெருங்கிய உறவில் திருமணம் செய்வது; இஷ்டம் போல் காதை சுத்தம் செய்வது போன்றவற்றால் கேட்கும் திறன் குறையும். கவனமாக இருங்க...' என்கிறார், சென்னை, அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை பிரிவு இயக்குனர் கணநாதன்.இந்தியாவில், 6.3 சதவீதம் பேருக்கும், தமிழகத்தில், 16.55 சதவீதத்தினருக்கும் கேட்கும் திறன் பாதிப்பு உள்ளது. கடந்த, 2000ல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'நான் ஆஸ்துமா நோயாளி. 60 ஆண்டுகளாக சிரமப்படுகிறேன். வயது, 82. கடந்த, 42 ஆண்டுகளாக மது அருந்தி வருகிறேன்; புகை பழக்கம் இல்லை. 12 ஆண்டுகளாக உடல் உறவு கொள்வது கிடையாது. 42 ஆண்டுகளாக தலை வலியால் சிரமப்படுகிறேன். 'தூக்க மாத்திரை சாப்பிட்டால், தலை சுற்றல் இருக்கிறது. தலைவலியை மறந்து தூங்க, தினமும், 'குவாட்டர்' பிராந்தி சாப்பிடுகிறேன். சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரலில் எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
கண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். பெண்கள் என்றால், மிகுந்த கவலைப்படுவர். இதற்காக, டாக்டர்களை பார்த்து அலைய வேண்டியதில்லை. தயிரும், மஞ்சள் தூளும் போதும் என்கின்றனர், இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள்.அவர்கள் தரும் 'டிப்ஸ்' இதோ:* தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தை கலந்து பசைபோல் ஆக்கி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
வயது, 21. என் கை, கால்கள் சாதாரணமாக நடுங்குகிறது; ஒரு வேலை செய்ய பல மணிநேரம் ஆகிறது. இதற்கு காரணம், சத்து குறைபாடா; நரம்பு தளர்ச்சியா என, தெரியவில்லை. சரி செய்ய முடியுமா? எத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்?- பார்த்திபன், திண்டிவனம்.கை, கால்கள் நடுக்கம் என்பது, வயதான காலத்தில் வரக்கூடியது. 21 வயதில் வந்துள்ளது என்றால், அலட்சியம் வேண்டாம்; மிகுந்த கவனம் வேண்டும். நடுக்கத்திற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2014 IST
சிறுநீரகங்களுக்கு, உடல் முழுவதும் ஓடும் மொத்த ரத்தத்தில் 25 சதவீதம் ஓடுகிறது.உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில், 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது.ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. உடலுக்கு தேவையான நீர்சத்து, சமநிலையில் இருக்க உதவுகிறது.ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, சிறுநீரகங்கள் உதவுகின்றன. ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2014 IST
இரவில் ஊரை காக்கும் செக்யூரிட்டி கூட, கண்ணசந்தால் உறங்கி விடுவார். ஆனால் இந்த உலகில் 24 மணி நேரமும் டூட்டி பார்க்கும் ஒருவர் இருக்கிறார் என்றால், அது நம் இதயம்தான்! ஒரு நாளைக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. தாயின் கருவில் இருக்கும்போதே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 07,2014 IST
வயது அதிகரித்தால், சருமத்தில் சுருக்கமும் அதிகரிப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் பலருக்கு, விரைவிலேயே சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X