Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
நம்முடைய உணவு பழக்கம் தான், ஆரோக்கியத்தின் அடிப்படை. இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம் என, அறுசுவை இருக்கிறது. இந்த எல்லா சுவைகளும், நம் உணவில் இருக்க வேண்டும் என்றாலும், துவர்ப்பு, கசப்பு, புளிப்பு இந்த மூன்றும் முக்கியமானவை. இவை, நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரியை எரிக்க உதவும்; மற்ற சுவைகள், உடல் எடையை அதிகரிக்கின்றன. தினமும் காலையில், முளைக்கட்டிய ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
வாழ்க்கையின் மேல் எந்த நம்பிக்கையும், பிடிப்பும் இல்லாமல், பெற்றோர் அவர்களின், பிளஸ் 1 படிக்கும் மகளுடன், என்னிடம் வந்தனர். சில வாரங்களுக்கு முன் வரை, நாட்கள் எந்த பிரச்னையும் இல்லாமல், அமைதியாகவே போய் கொண்டிருந்தன. ஒரே வீட்டில், ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளாமல், தனித்தனித் தீவுகளாக வாழ்ந்தாலும், பிரச்னை ஒன்றும் ஏற்பட்டது இல்லை. எதிர்பாராமல், அவர்களின் மூத்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாகி வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என, வழக்கமான வழிமுறைகளைத் தாண்டி, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையும் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளும்போது ஏற்படும் உயிரிழப்புகள், அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. உடல் பருமன் குறித்து, அடிப்படையான சில விஷயங்களை புரிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
'டீன் ஏஜ்' என்று சொல்லப்படும், 12 - 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய சாப்பிடுவதும், இதற்கு முக்கிய காரணங்கள். கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல; உடல் உள்இயக்கம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 08,2017 IST
நான், 25 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்கிறேன். விபத்தால், கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக, 17வது வயதில், யோகா செய்ய ஆரம்பித்தேன். மூச்சுப் பயிற்சியோடு செய்யும் யோகா, வலி நிவாரணம் மட்டுமல்ல; உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தந்தது. தினசரி வாழ்க்கை முறையே, ஒழுங்கிற்கு வந்துவிட்டது.காலையில் எழுந்தவுடன், இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பேன். செக்கில் ஆட்டிய ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X