Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
"வெஸ்டர்ன் டாய்லெட்' பற்றி, அதை உபயோகிக்கும் முறைபற்றி, 99 சதவீதம் மக்கள் அறியாமல் இருப்பது குறித்த கவலை, ஒரு ஆய்வு செய்ய என்னைத் தூண்டியது. 120 பேரிடம் நடத்தினேன். நான் அறிந்த, ஆராய்ந்த வீடுகளில், "வெஸ்டர்ன் டாய்லெட்' வைத்திருக்கும் அத்தனை பேருமே, அதை உபயோகிக்கும் முறைபற்றி அறியாமல் இருந்தது அதிர்ச்சியே!"வெஸ்டர்ன் டாய்லெட்'டில், மூன்று பகுதிகள் உண்டு. கோப்பை, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
கே.எஸ்.ஆறுமுகம், கோவை: 41 வயதான எனக்கு ரத்தப் பரிசோதனையில் எல்.டி.எல்., கொழுப்பின் அளவு 190ஆக இருந்தது. வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110 மி.கி., இருந்தது. எல்.டி.எல்., அளவை குறைக்க என்ன செய்ய வேண்டும்?எல்.டி.எல்., என்பது  Low Density Lipoprotein என்ற வகை கொழுப்பு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளில் மிகவும் கொடூர பாதிப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு. இந்த எல்.டி.எல்., கொழுப்பின் அளவை குறைத்தால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
இன்ப்ளுயென்சா என்றழைக்கப்படுவது சாதாரண குளிர் காய்ச்சல் தான். வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய் இது. ஒவ்வொரு ஆண்டும் இது ஏற்பட்டாலும், ஆண்டுக்கு ஆண்டு சற்றே வித்தியாசப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த வைரஸ் உருமாற்றம் பெற்று, அதிக வீரியம் அடைகிறது. அப்போது வேகமாகப் பரவி, உலகளவில் தொற்று ஏற்பட்டு, அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. கடந்த ஆண்டு, எச்1என்1 வைரஸ் தொற்று ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2010 IST
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,'' என்கிறார் சிவகாசி மாறன்ஜி.தேவையான பொருட்கள்: ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம்.செய்முறை: நெல்லிக்காயை 700 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X