Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவது; நெருங்கிய உறவில் திருமணம் செய்வது; இஷ்டம் போல் காதை சுத்தம் செய்வது போன்றவற்றால் கேட்கும் திறன் குறையும். கவனமாக இருங்க...' என்கிறார், சென்னை, அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை பிரிவு இயக்குனர் கணநாதன்.இந்தியாவில், 6.3 சதவீதம் பேருக்கும், தமிழகத்தில், 16.55 சதவீதத்தினருக்கும் கேட்கும் திறன் பாதிப்பு உள்ளது. கடந்த, 2000ல், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
'நான் ஆஸ்துமா நோயாளி. 60 ஆண்டுகளாக சிரமப்படுகிறேன். வயது, 82. கடந்த, 42 ஆண்டுகளாக மது அருந்தி வருகிறேன்; புகை பழக்கம் இல்லை. 12 ஆண்டுகளாக உடல் உறவு கொள்வது கிடையாது. 42 ஆண்டுகளாக தலை வலியால் சிரமப்படுகிறேன். 'தூக்க மாத்திரை சாப்பிட்டால், தலை சுற்றல் இருக்கிறது. தலைவலியை மறந்து தூங்க, தினமும், 'குவாட்டர்' பிராந்தி சாப்பிடுகிறேன். சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரலில் எந்த ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
கண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். பெண்கள் என்றால், மிகுந்த கவலைப்படுவர். இதற்காக, டாக்டர்களை பார்த்து அலைய வேண்டியதில்லை. தயிரும், மஞ்சள் தூளும் போதும் என்கின்றனர், இயற்கை மருத்துவத்தை விரும்பும் அழகுக்கலை நிபுணர்கள்.அவர்கள் தரும் 'டிப்ஸ்' இதோ:* தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தை கலந்து பசைபோல் ஆக்கி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 05,2014 IST
வயது, 21. என் கை, கால்கள் சாதாரணமாக நடுங்குகிறது; ஒரு வேலை செய்ய பல மணிநேரம் ஆகிறது. இதற்கு காரணம், சத்து குறைபாடா; நரம்பு தளர்ச்சியா என, தெரியவில்லை. சரி செய்ய முடியுமா? எத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்?- பார்த்திபன், திண்டிவனம்.கை, கால்கள் நடுக்கம் என்பது, வயதான காலத்தில் வரக்கூடியது. 21 வயதில் வந்துள்ளது என்றால், அலட்சியம் வேண்டாம்; மிகுந்த கவனம் வேண்டும். நடுக்கத்திற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
சத்தான உணவு : மூட்டு வலி வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உடல் எடையை சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை காரணங்களில் சில.இதனால் ஏதாவது அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் போதும், தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்பட்டு மிகுந்த தொந்தரவை தரும்.குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம். நா ஊற வைக்கும் உணவுகள்: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 10,2014 IST
வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக, இன்று வயது வித்தியாசம் இல்லாமல் பலரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது ஹார்ட் அட்டாக். இதயத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிய இன்று பல நவீன தொழில் நுட்பங்கள் வந்து விட்டதால், பலரை காப்பாற்றி விட முடிகிறது.ஈ.சி.ஜி (இதய மின் வரைபடம்): இதயம் சுருங்கும்போது ஒவ்வொரு துடிப்பிலும் மின் அலைகள் உடல் முழுவதும் பரவுகின்றன. இந்த மின் அலைகளை கருவி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X