Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
விதவிதமான டிபன் பாக்ஸ்; 'பெட்' பாட்டில்கள் பார்க்க நல்லா இருக்கும்; ஆனால், விபரீதம் தெரியுமா?நாகரிக வளர்ச்சியால், பள்ளிக்கு எவர்சில்வர் டிபன் பாக்சில், சாப்பாடு எடுத்து போன காலம் மலையேறி விட்டது. தற்போது, வண்ண வண்ண பிளாஸ்டிக் டப்பாக்களில் தான், குழந்தைகளுக்கு மதிய உணவை கொடுத்து அனுப்புகிறோம். விதவிதமான, 'பெட்' பாட்டில்களில், குடிநீர் அடைத்து தருகிறோம்.ஏன், நம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
'என் உறவினர், 75 வயது வரை வாழ்ந்து, விபத்தில் இறந்து விட்டார். அவருக்கோ, அவரை சார்ந்தவர்களுக்கோ சர்க்கரை நோய் இல்லை. அவரது இரு பிள்ளைகளுக்கும், தொழில் பாதிப்பால் குழப்பம் அடைந்து, 45 வயதுக்கு மேல் சர்க்கரை பாதிப்பு வந்தது. அவர்களது குழந்தைகளுக்கும், இந்நோய் வர வாய்ப்புள்ளதா? தவிர்க்க என்ன செய்யலாம்?'- இப்படி ஒரு கேள்வியை, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்த்ராஜ் எழுப்பி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
'தினமும் மதுபானம் அருந்துவோருக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின், துாக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு விடும். இந்த துாக்கமின்மை பாதிப்பு, மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் நீடிக்கவும் வாய்ப்பு உண்டு' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தினமும் மது குடித்தால் தானே, இந்தப் பாதிப்பு, அதை நிறுத்தி விட்டால் துாக்கம் வந்து விடுமே என, நினைத்து, மது குடிப்பதை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2014 IST
'ஹெபடடீஸ் - பி' பாதிப்பை, ஆரம்பத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம்; அலட்சியம் காட்டினால், கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 80 சதவீத கல்லீரல் புற்றுநோய்க்கு, 'ஹெபடடீஸ் -பி' வைரசே காரணம். பச்சிலை மருத்துவம் என்பது மூடநம்பிக்கை' என்கிறார், சென்னை, அரசு பொது மருத்துவமனை, கல்லீரல் மருத்துவத் துறை தலைவர் நாராயணசாமி.இதுதொடர்பான கேள்விகளுக்கு, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X