Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 - 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
சில குழந்தைகள் அசாதாரணமாகத் தோற்றமளிப்பர். அவர்கள் கால் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2010 IST
மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை:எனக்கு சிசேரியனில் குழந்தை பிறந்து, ஐந்து ஆண்டுகளாகின்றன. தையல் போட்ட இடத்தில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. என்ன காரணம், இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா?சில நேரங்களில் அறுவை சிகிச்சை அல்லது காயம் போன்றவைகளால் தோலில் ஏற்படும் தழும்பால் அரிப்பு ஏற்படலாம். இதனால், அப்பகுதியில் இளஞ்சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் பொறுக்கு தட்டும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X