Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2013 IST
நான், 25 வயது பெண். நுரையீரலில் பிரச்னை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து, ஒரு நுரையீரலை முழுவதுமாக எடுக்க வேண்டும் என, டாக்டர் கூறுகிறார். இதனால் பிரச்னை உண்டா? நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா? குழந்தை பெறுவதில் சிக்கல் உள்ளதா?உங்கள் வலது பக்க நுரையீரலை எடுக்க நேர்ந்தால், மொத்த நுரையீரலின் செயல் திறனில், 60 சதவீதம் குறைந்து விடும். உங்களது இடதுபக்க நுரையீரலை எடுக்க ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2013 IST
என் தாய் வயது, 52. இளம் வயதில் மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர். கைகளும், கால்களும் வளைந்து காணப்படுகிறது. முழங்கால் மூட்டுகள் இரண்டிலும், மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 28 வயதான எனக்கும், இரண்டு மாதங்களாக, மணிக்கட்டு வலி உள்ளதால், ரத்தப் பரிசோதனை செய்ததில், மூட்டுவாத நோய் உள்ளதாக தெரிகிறது. எனக்கும், என் தாயைப் போல கை, கால்கள் வளைந்து விடுமா?மூட்டுவாத நோய், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2013 IST
சென்னை, மேற்கு மாம்பலம் பொதுநல மையத்தில், ஏழை நெசவாளிக்கு, அரிய இதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனையில் அமலில் உள்ளதாகவும், 50 சதவீதம், கட்டணம் குறைவான சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், பொதுநல மையம் தெரிவித்துள்ளது.சென்னை, மேற்கு மாம்பலத்தில், 'பொது நல மையம்' (பப்ளிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2013 IST
ராதிகா, சேலம்: நான், 64 வயது பெண். இரு வாரங்களாக தோள்பட்டையில் வலி உள்ளது. 6 மாதங்களுக்கு முன், புற்றுநோயால் கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையும் பெற்றேன். இப்போது தோள்பட்டை ஹியூமெரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி, முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை உண்டா?ஹியூமெரஸ் எலும்பில் புற்றுநோய் பரவி இருக்கிறது என்றால், அது ஸ்டேஜ் 4 என்று கருத வேண்டும். முறிந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X