Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
நுரையீரல் நோய்கள் சிலவற்றில், இருமினால் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. ரத்தம் வருவதால், உடனே, டி.பி., புற்றுநோய் போன்ற நோய்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு, நெஞ்சு எக்ஸ்-ரே, சி.டி., ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் செய்ய தேவைப்படலாம்.1. என் குழந்தைக்கு, ஆறு வயது. பிரைமரி காம்ப்ளக்ஸ் இருப்பதாக, டாக்டர்கள் கூறுகின்றனர். அவனுக்கு மூன்று வயது ஆகும்போதே, ஆறு மாத காலம், பிரைமரி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
*ராமசாமி, சிவகங்கை: என் கீழ்த் தாடையின் கடைசி பல்லில், தொடர்ந்து வலி உள்ளது. கன்னத்தில் அவ்வப்போது வீக்கம் ஏற்படுகிறது. அந்தப் பல், பாதி முளைத்த நிலையில் உள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?தாடையின் மூன்றாவது கடவாய் பற்கள், "ஞான பற்கள்' எனப்படும். இவை பொதுவாக, 16 - 25 வயதுக்குள் முளைக்கும். இப்பற்கள், முழுவதுமாக முளைப்பதற்கு, தாடையில் இடம் இல்லாத நிலையில், இப்பற்களால் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2012 IST
எம். செல்வராஜன், தேனி: என் வயது 52. சர்க்கரை நோய் இல்லை. அடிக்கடி குளிர்பானம் அருந்துகிறேன். இது தவறா?குளிர்பானம் தொடர்ந்து குடிப்பது தவறு. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், தொடர்ந்து குளிர்பானம் குடித்தால், எடை கூடவும், சர்க்கரை நோய், ரத்தக்குழாய் நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என தெரிய வந்துள்ளது. பழச்சாறுகளை, சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X