Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
தோலில் ஏற்படும் வடுக்களை நீக்க, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை, கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய்க்கு அடுத்த படியாக, உணவுக்கு நல்ல ருசியான வாசனையை தருவது சாதிக்காய். அசைவ, சைவ உணவுகளுக்கு மிக பொருத்தமான வாசனை மசாலாவாக சாதிக்காய் பயன்படுகிறது. குறிப்பாக, பிரியாணி உணவுக்கு சிறந்த மசாலாவாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்திய மசாலா பொருட்கள் பெரும்பாலும், நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக மஞ்சள், சிறந்த கிருமி நாசினியாகவும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாகவும், வைட்டமின் ஏ, பொட்டாசியம், நார்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவை குணமாகும். விந்து விருத்திக்கு உதவும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வயிறு எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தணிக்கும், அரிய வகை மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. முகப்பருவை போக்கவும், கருமையான கூந்தலை பெறவும் பயன்படுகிறது. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். பொடுகு தொல்லையும் இருக்காது. முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
கற்றாழையில் பல வகைகள் உண்டு. அவை எல்லாம் மருந்து பொருளாக பயன்படுவதில்லை. ஆனால், சோற்றுக்கற்றாழை மட்டும் மிக சரியான மருந்தாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு, சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது. காடு, மேடுகளில் மிக எளிதாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழையை பறித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
இயற்கையான உணவு பழக்கத்தில் இருந்துமாறி, இன்று பலர் பரபரப்பு வாழ்க்கை சூழலில், முறையற்ற உணவு பழக்கத்துக்கு மாறி விட்டனர். உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், காய்கள், பழங்கள் என, அனைத்தும் பதப்படுத்தப்பட்ட, செரிவூட்டப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்திகின்றனர். வெண்ணெய், நெய், வனஸ்பதி மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். இதனால், கொலஸ்ட்ரால் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
குழந்தைகளுக்கான மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். மலச்சிக்கலுக்கு தீர்வு காண, எளிய மருத்துவ குறிப்புகள் இதோ: பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து, கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
"ஸ்ட்ரெச் மார்க்' என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்னையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்ற காரணங்களால், சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 18,2015 IST
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்னை பெரிதாகிவிடும். குழந்தை முதல், முதியோர் வரை, இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு, வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும், இதன் தாக்கம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
உங்கள் வயது என்னவானாலும், ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம். இந்தியாவில், இளவயதில் இறப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. 40க்கும் குறைந்த வயதுடையோர் மரண எண்ணிக்கை, 50 சதவீதம் என்கின்றன ஆய்வுகள்.இளைஞர்களின் உயிரை பறிப்பதில் விபத்துக்கு அடுத்து மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் முக்கிய இடம் பெறகின்றன.இதய நோய்கள் வராமல் தடுக்க, அருமருந்தாக பயன்படும் ஆளி விதை பற்றி ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
என் தூரத்து உறவினர் பெண் தான் பாமா, 28. அவரை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. காரணம், என் ஆலோசனையை கேட்டிருந்தால், இன்று உயிரேடு இருந்திருப்பார். கேட்க மறுத்ததால், இன்று தன் நான்கு வயது குழந்தை மற்றும் ஆறு வயது குழந்தை, அன்பான கணவர் என்று அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டு இறந்து விட்டார்.பாமாவிற்கு ஏற்பட்டது தீர்க்கக்கூடிய பிரச்னை தான். ஆனால் அவர் சமயோசிதமாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல், மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றி, தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது.செய்முறை:1. விரிப்பில் அமர்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்ட வேண்டும்.2. இடது கையால் வலது கால் பெருவிரலை பிடித்து, இடது தொடையின் மேல் வைக்க வேண்டும்.3. இடது காலின் பெருவிரலை பிடித்து, வலது ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
01. 'டயாபடிக் நியூரோபதி' என்றால் என்ன?சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்பு மண்டலம், ரத்தக் குழாய், இதயம் என, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை 'டயாபடிக் நியூரோபதி' எனப்படுகிறது.02. 'டயாபடிக் ரெட்டினோபதி' என்றால் என்ன?சர்க்கரை நோயால், சிறுநீரகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 21,2015 IST
தெ. நந்தா, திருவொற்றியூர், சென்னை: என் நண்பன், ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்டான். உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. ஒருவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை எவ்வாறு உறுதி செய்கின்றனர்?மூளைச்சாவு அடைந்துவிட்டதை உறுதிப்படுத்த, மூளைத் தண்டு உயிர்ப்புடன் உள்ளதா, வேலை செய்கிறதா என்பதை அறிய, சில சோதனைகள் செய்யப்படும். இதற்கு சில நிபந்தனைகள் உண்டு.1. நோயாளி, கோமா ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X