Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
முயன்றால் முடியும் ஏன், எதற்கு, எப்படி என புரியாத நோய்களில், ஆட்டிசமும் (அதtடிண்ட்) ஒன்று. இதை நோய் என சொல்வது சரியாக இருக்காது. இது ஒரு குறைபாடு. மூளையில் ஏற்படும் குறைபாடு. ஆனால், இக்குறைபாட்டை பெரிய அளவில் சரி செய்ய முடியாது என்பது வேதனைக்குரிய விஷயம். குழந்தை இப்படி பிறந்துவிட்டதே' என வேதனைப்பட்டு, பல பெற்றோர் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
பெற்றோரின் பாவமா? ஆட்டிசம் குழந்தைகள், முன்பிறவியில் பெற்றோர் செய்த பாவத்தின் வெளிபாடு என்ற தவறான கருத்து உள்ளது. இக்குழந்தைகள் மீதும், அவர்களது பெற்றோர் மீதும் அன்பு பாராட்டி, ஆதரவு காட்டாமல் ஒதுக்கி வைக்கும் போக்கு, நம் சமூகத்தில் உள்ளது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். இது ஒரு குறைபாடு என புரிந்து, இயன்றளவு சரி செய்ய பெற்றோர் முயற்சி வேண்டும். அதற்கு இச்சமூகம் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
தோல் சிகிச்சை: எனக்கு தோல் எப்பொழுதும் வறட்சியாகவே காணப்படுகிறது. இதற்கு தினமும் நான் கை, கால் மற்றும் முகத்தில் தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்வது? வாசுகி, சென்னை. ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் வறட்சியை நீக்கக்கூடியது. கஜிதபிண்டத் தைலம், குங்கிலிய வெண்ணெய், குங்கிலிய தைலம் போன்றவற்றையும் தடவி வரலாம். வறட்சியை அதிகப்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
ரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. சித்தர்கள்கூட இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நோயற்ற பெருவாழ்வு வேண்டுமென வேண்டினர். அழகிய வழு வழுப்பான, வறட்சியற்ற சருமம், ஐம்புலன்களும் கூர்மையாக இருத்தல், எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படுதல், பஞ்சபூதங்களால் தோன்றும் சுற்றுச்சூழல் ஒவ்வாமையை தடுத்தல், சுகமான சுவாசம், சீரான செரிமானம், நாகரீக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
"ட்ரீட் டெக்னிக்' என்றால் என்ன, கிருஷ்ணன், மதுரை எனது வயது 65. நான்கு ஆண்டுக்கு முன் ரத்தத்தில் டிரை கிளிசரைடு 320 மி.கி., இருந்தது. இதற்காக கீணிண்ததிச் குtச்tடிண 5 மி.கி., மாத்திரை எடுத்து வருகிறேன். தற்போது டிரை கிளிசரைடு நார்மலாக உள்ளது. மாத்திரையை நிறுத்தி விடலாமா? டிரை கிளிசரைடு என்பது ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்ட கொழுப்பு. இது நார்மல் அளவாக 150 மி.கி.,க்கு கீழ் இருந்தாக ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2011 IST
* ஏழு வயதாகும் என்மகன் அதிகளவு சாக்லெட் சாப்பிடுகிறான். பற்களில் மஞ்சள் கறையும் உள்ளது. அவன் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்? சிறு குழந்தைகளுக்கு முதலில் சரிவர பிஷ் செய்ய கற்றுத் தரவேண்டும். சிறிய பிரஷ்ஷில் ஒரு பட்டாணி அளவு டூத்பேஸ்ட் வைத்து, மேலும் கீழுமாக பிரஷ் செய்ய வேண்டும். இடவலமாக பிரஷ் செய்யக் கூடாது. பற்களின் மேற்பரப்பில் வட்டமாக தேய்க்கலாம். இதனால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X