Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
தைராய்டு: தைராய்டு பிரச்னைக்கு காரணம் அயோடின் சத்து குறைபாடு. சைவ உணவு சாப்பிடுபவர்களில், 63 சதவீத பெண்களுக்கும்; 36 சதவீத ஆண்களுக்கும் அயோடின் குறைபாடு இருப்பதாக, 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் மெடிசின்' என்ற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. ஏற்ற உணவுகள்: அயோடின் சத்து நிறைந்த மீன், கடல் உணவுகள், முட்டை, இறைச்சி, பால் தவிர, அயோடின் கலந்த உப்பை மட்டுமே ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
எனக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் வருகிறது. காலை, மதியம் மற்றும் இரவு என, ஏதாவது பணியில் மும்முரமாக இருக்கும் நேரங்கள் என்று எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வருகிறது; பல நேரங்களில் நெஞ்சுப் பகுதி முழுவதும் ஊசியால் குத்துவது போல உள்ளது. நெஞ்செரிச்சல் சற்று அதிகமாக இருந்த ஓரிரு சமயங்களில், மாரடைப்போ என்று பயந்து, உடனடியாக அருகில் இருக்கும் பரிசோதனை மையத்தில், ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
ஜூன், 5, 2016: 'நாத்தனார் லஷ்மிக்கு சேவை செய்தே என் பிராணன் போகிறது' என்று, வாசுகி புலம்ப ஆரம்பித்ததோடு, நாத்தனாரை பார்த்துக் கொள்ள ஆள் அமர்த்துமாறு கணவரிடம் சண்டையிட ஆரம்பித்துவிட்டார். லஷ்மிக்கு மார்பக புற்றுநோய். கணவரது வீட்டார் கைவிட்ட நிலையில், அண்ணன் வீடு தான் அடைக்கலம் என்று வந்துவிட்டார். நோயின் தீவிரம் அதிகமானதால், மார்பகங்களில் இருந்து ரத்தம், சீழ் வழிந்தது; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
சமீபத்தில், இள வயது தம்பதியான சுஜித், 27- மற்றும் தீபா, 19,வை சந்திக்க நேர்ந்தது. திருமணமாகி மூன்றே மாதங்களான நிலையில், பெண் தனக்கு இந்த பந்தத்தில் உள்ள குறைகளை பட்டியலிட்டு கூறி, தனக்கு தற்காலிக அல்லது நிரந்தர பிரிவு வேண்டும் என்று வீட்டில் பிரச்னை எழுப்பியிருக்கிறாள். எனவே, பெண்ணின் தாய் மிகுந்த குழப்பம் மற்றும் மன உளைச்சலால், அவர்களை, 'கவுன்சலிங்'குக்கு அழைத்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 19,2016 IST
டயாபடிக் நியூரோபதி என்றால் என்ன?நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவது டயாபடிக் நியூரோபதி.இப்பிரச்னையால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அது மிக நுண்ணிய ரத்தக் குழாய் சுவர்களை பாதிப்படையச் செய்கிறது. இதனால், நரம்புகளுக்குப் போதுமான அளவு பிராண வாயு மற்றும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
அவசர, அவசரமாக எழுந்து, பணிக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கில், காலை உணவை தவிர்ப்பவர்கள் பலர். ஆனால், காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் என்பது மருத்துவர்கள் சொல்கிறார்கள்.மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என, இன்று காலை உணவை தவிர்ப்பது அதிகரித்து விட்டது. இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
தங்கள் கூந்தல் அழகை பராமரிக்க, பெண்கள் அதிகம் மெனக்மெடுகின்றனர். தலைமுடி பராமரிப்பதில், சில முக்கியமான விஷயங்கள் அடங்கியுள்ளன.ஒவ்வொரு பெண்களுக்கும் தலைமுடி நீளமாக, அழகாக இருக்க வேண்டும் என்பது கனவு. தலைமுடி கொட்டுகிறதா? மென்மையாக இல்லாமல், வறண்டு காணப்படுகிறதா? உங்களுக்காகவே சில யோசனைகள்.தற்போது, தொழில்நுட்ப நோக்கின், வேதியியலின் தலைநிமிர்வால், தலைமுடியை அலச, ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
சாம்பாரை தாளிக்க மட்டுமே சின்ன வெங்காயம் பயன்படுவதில்லை. உடல் நலனுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் இதில் அடங்கியுள்ளன. புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதை, இருதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை கரைக்கிறது.குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால், கடித்த இடத்தில், வெங்காயத்தை தேய்த்தால் போதும்; ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
மனதுக்குள் வருத்தம் வந்தால், தம் அடித்து ஆற்றி விடலாம் என்பவர்கள், பல ரகம். அப்போது வருத்தம் போன உணர்வு ஏற்படும். சில மணி நேரங்கள் கழித்து, மீண்டும் வாசம் செய்கிறதே, என்ன செய்ய...?நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப் பிடிப்பதால், ஆயுளின் எட்டு நிமிடங்கள், உங்களுக்கு குறைந்து ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 23,2016 IST
நன்றாக பேசிக் கொண்டிருப்போம். திடீரென எங்கிருந்து தான் வருகிறதோ, தெரியவில்லை கோபம். சற்று நேரத்தில், நாம் பார்த்த முகம், கோபம் வந்தால், நமக்கே பார்க்கத் தோன்றாது. வீட்டில் மனைவியிடம், குழந்தைகளிடம், அலுவலகத்தில் ஊழியர்களிடம் நாம் காண்பிக்கும் கோபம், உறவுப் பாலத்துக்கு வேட்டு வைக்கும்.எதையும் யோசிக்காமல், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை விடும் போது, மற்றவர்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X